12. தகுதி

31 10 2
                                    

நிலவோடு உன்னை ஒப்பிட,
நிலவுக்கு தகுதியில்லை.
மலரோடு உன்னை ஒப்பிட,
எனக்கு மனமில்லை.
உன்னோடு என்னை இணைத்த ,
இறைவனுக்கு நன்றி சொல்வேன்..!
எதோடும் உன்னை ஒப்பிட எந்த, கவிஞனுக்கும் தகுதியில்லை.

❤️97'ல் தொலைந்த இதயம்❤️Where stories live. Discover now