15. அவள் நினைவு

47 5 4
                                    

அது எப்படி?
ஆழ்ந்த உறக்கத்திலும் அவள் நினைவு?

தட்டி எழுப்பியவுடன் தடுமாறவில்லை
என் மனது.
அவளுடனே விழிக்கின்றது.

❤️97'ல் தொலைந்த இதயம்❤️Where stories live. Discover now