நினைவுகள் 7

786 30 2
                                    

ஜெய் தனது அறைக்குள் சென்று கைப்பேசியை எடுத்து🤳 speakerல் போட்டு கொண்டு "Hi டார்லிங்😘😘 காலையே இந்த மாமா ஞாபகமா??... என்ன  night எல்லாம் ஓரே கனவோ??..." என்று கேட்க. "எப்படி கண்டுபிடிச்ச ☺️ பட்டு என் favorite hero❤ கூட தான் டூயட் ஆடிட்டு இருந்தேன்.. " என நந்தினியின் மெல்லிய குரல் ஒலித்தது.

ஜெய் "அப்ப எதுக்கு எனக்கு call பன்ன.. அந்த hero 😡😡கூட பேச வேண்டியது தான.. "எனக் கத்த. நந்தினியோ சிரித்தபடி, "என்ன பட்டு என்மேல கோபமா.. என் செல்லம்ல😘 சும்மா டா...நேத்து Hottnewsசே ஹனி ப்ரியும் ஊர்ல இருந்து வந்தது தான நா இன்னிக்கே அவுங்கள பார்த்தாகனும்.. " என்று நந்தினி கூறினாள்.

ஜெய் " நீங்க நாலு பேரும் எப்போ meetபன்னிங்கலோ அப்பவே என் பாதி உயிர் போச்சு😣, இப்ப மறுபடியும் பார்த்திங்கனா என் சோழி முடுஞ்சுருமே😫.. " என்று அவளுக்கு கேட்காதவாரு முனுமுனுத்த விட்டு, "இல்லடா குட்டிமா.. டுடே வீட்டுல எல்லாரும் வெளிய போறோம்.. தாத்தாவே சொல்லிடாரு... இன்னொரு நாள் கன்டிப்பா பார்க்கலாம் okey🙄👍🏽..." என்று சமாளித்து தொடர்பை துண்டித்து பெருமூச்சு😤 விட்டபடி மெத்தையில் விழுந்தான். இவர்கள் பேசிய அனைத்தும் ஜெய்யை பின் தொடர்ந்து வந்த ஹாசினியோ மர்மாக சிரித்துவிட்டு😜 தான் வந்த சுவடு தெரியாமல் அவள் அறைக்கு திரும்பினாள்.  

ஹனி " ப்ரி, அம்மு எங்க இருக்கிறீங்க, ஜெய் என்ன பன்னான் தெரியுமா🧐??.. " என்று கத்திக் கொண்டு அறைக்குள் நுழைய, "காது வலிக்குது ஹனி கத்தாம🤫 சொல்லு.. " என்று கூறிய அக்க்ஷராவோ அவளது காதை திருக.

ப்ரி, "இப்போ என்ன ஆச்சு எப்போதும் ஜெய் கிட்ட நீ தான் வம்பு🤥 இழுத்துகிட்டு இருக்க.. " என்று முறைக்க, "ஆனாலும் உனக்கு அவன் மேல இவ்ளோ பாசம்😇 கூடாது ப்ரி.. " என்று அம்மு கூறினாள்.

ஹனி, "ஏய் idiots😝.. first நா சொல்லுராத கேளுங்க.. " என்று கூறி, ஜெய் - நந்தினியின் உரையாடலை  ஏற்ற இறக்கத்துடன் கூறினாள். அம்மு " Duffer... 😈 நாம்ப meetபன்னா இவனுக்கு என்ன... இவன ஏதாச்சும் பண்ணனுமே🤔, ஆமா எப்பையும் போல ஒரு மொக்க பிளான் இருக்குமே அத சொல்லு பார்க்கலாம்😉.. "என ஹனியை கின்டல் செய்ய. இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்க ப்ரியா கூறுவதை கேட்டு இருவரும் அவள் பக்கம் திரும்பினர்.

நினைவுகள் நிஜமாகும்(on Hold)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin