2.characters of the story

1.3K 26 9
                                    

ஜெகநாதன்சாரு லாதாஸ்ரீநிவாஸ் ஜனனிஅர்ஜுன் அபிமன்யு

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஜெகநாதன்
சாரு லாதா
ஸ்ரீநிவாஸ்
ஜனனி
அர்ஜுன் அபிமன்யு

தேனி
ஜெகநாதன் தேனியில் முக்கிய அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்று தனது மனைவியுடன் சேர்ந்து ஆதரவு ஆற்ற குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களது மகனான ஸ்ரீநிவாஸ் ராணுவத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு பேட்டியில் ஜனனியின் தைரியமான கேள்விகளை கேட்டு தன் மனதை பறிகொடுத்து, தங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் மணம் முடித்தனர் . இருவருரின் காதலுக்கு சாட்சியாக பிறந்தவன் தான் அர்ஜுன் அபிமன்யு, இவன் தன் கனவுகாக டெல்லி IAM கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு B.com படித்து கொண்டு IAS தேர்வுக்காக பயிற்சி எடுத்து வருகிறான்.

com படித்து கொண்டு IAS தேர்வுக்காக பயிற்சி எடுத்து வருகிறான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

லட்சுமி ரகுநாத்
கார்த்திக்
துர்கா
வருண் மித்ரன்

டெல்லி
ரகுநாத் தனது சொந்த ஊரில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் டெல்லி வந்து தன் உழைப்பால், மனைவியுடன் சேர்ந்து Ragunath construction என்று கட்டுமான தொழிலை திரன்பட நடத்தினார். அவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட அவரது துணைவியார் லட்சுமி, தன் பத்து வயது மகனுடன் யார் உதவியும் இல்லாமல் அந்த தொழிலை தொடர்ந்து நடத்தி பல வெற்றிகளை குவித்தார். வருடங்கள் ஓட லட்சுமியின் மகன் ( கார்த்திக் ) மற்றும் அவரது நண்பன் (சூரிய பிரகாஷ்)யும் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்தி Ragunath groups of companies என்ற பெயரில் பல தொழில்களை (construction, textile,hotel) வெற்றிகரமாக நடத்தி வந்தனர். கார்த்திக் தன்னிடம் வேளை பார்த்த தமிழ் பெண்ணான துர்காவை பிடித்து போக தன் அன்னை சம்மதத்துடன் கரம் பிடித்தார். அவர்களின் ஒரே மகன் வருண் மித்ரன் டெல்லியில் IAM கல்லூரியில் B.E Aeronautical மூன்றாம் ஆண்டு படிக்கின்றான்.

நினைவுகள் நிஜமாகும்(on Hold)Where stories live. Discover now