Highest rank : #2 in Thriller.
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக...
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
🙏கடவுளின் நல்லாசியுடன் "என்னை தெரியுமா?" நாவலை என்னுடைய ஒன்பதாவது புத்தகமாக அடுத்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.🙏
தொடர் ஆதரவு நல்கி வரும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நன்றிகள். புத்தகம் வாங்க விருப்பமுள்ள சகோக்கள் ஆன்லைன் விற்பனை தளத்தில் அடுத்த வாரம் முதல் ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.