கற்பகவிருட்சம் - Tamil Poems
10 parts Ongoing Tamil poems - தமிழ் கவிதைகள்/ கருத்து பகிர்தல்கள்.
என் எண்ண சிதறல்களின் ஒருங்கிணைப்பு. மனதில் அவ்வப்போது எழுந்து ஆர்பரிக்கும் கருத்துக்களை, எண்ணங்களை தொகுத்து வைத்திருக்கிறேன்.
இவை அனைத்தும் என் சொந்த கற்பனைகள், எழுத்துக்கள். என் மனத்தின் வடிகாலை, எழுத்தின் முலம் தேடுபவள். இதில் ஆன்மீகம் முதல் என்னை நிதம் புலம்ப வைக்கும் அன்றாட பிரச்சினைகளும் அடங்கும்.
எழுத்து பிழை, இலக்கண பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன். 🙏
கருத்துக்களை பதிவிடுகையில்,
காயப்படுத்தாமல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏
***I DO NOT OWN ANY OF THE IMAGES/PHOTOS USED FOR ILLUSTRATION PURPOSE IN THIS BOOK, SOURCED FROM THE INTERNET ***
- அனு