👀 அவளின் கண்களிளே 😊

53 18 28
                                    

அன்பின் கடலில் மூழ்கி விட செய்ய போகிறேன்...

கண்களில் காதல் அலையை வீசிவிட போகி்றேன்...

நாணம் கொண்டவளை தவிக்கவிட போகின்றேன்...

அவளின் கண்களிளே, எனது கண்களால்...

என் உணர்வுகளின் நிழல் (*.*)Where stories live. Discover now