சோழன் சபை

90 3 1
                                    

கொடும்பாளூர் வேளரின் மரண சேதி கேட்டு,சோழ மந்திர ஆலோசனை சபை அவசரமாக கூட்ட படுகிறது.

சுந்தரர்,அணிருத்த பிரம்மராயர் பழுவேட்டரையர் உட்பட சில சிற்றரசர்கள் கூடிப் பேசி கொன்டிந்த சமயம் அது

காவலர்கள் தடை மீறி ஓர் பால்ய பருவ வாலிபர் சபையில் நுழைகிறார்

தந்தையே ஈழத்தின் இடி போன்ற சேதி ஐ என் செவிகள் கேட்டு என் இதயம் நொருங்கிற்று

என் அன்பு அண்ணன் வடக்கில் தமக்கு புகழ் சேர்க்கும் இச்சமயத்தில் நான்  அந்தப் புறத்தில் சுகமாக பொழுது கழிக்க இனியும் இயலாது 

சோழ கொடி ஐ ஈழத்தின் நிலத்தில் நாட்ட என் புஜங்கள் துடிக்கின்றன

ஈழ படையை நான் தலைமை ஏற்று நடத்த ஆனை பிறப்பியுங்கள் இல்லையெனில் நான் வடதிசை நோக்கி பயணிக்க சித்தமாக இருக்கிறேன். வடக்கே என் தமயனுக்கு வலக்கரமாக செயல்படுவேன்.

இரண்டில் ஒன்றை எமக்கு கட்டளை ஆக்கி 

என் குலத்திற்கு என்னால் கீர்த்தி உயர செய்ய வேண்டும்

 இவ்வாறு அனல் பறக்க பேசிய வீரனுக்கு வயது 15யே இருக்கும்

 இவற்றை பொறுத்து கேட்ட சபையோர் மறுகணமே சக்கரவர்த்தி இன் உதடுகள் உதிர்க்க போகும் சோற்களுக்காக ஆவலோடு காத்திருந்தனர்

ஓர் இளவரசனின் கதைHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin