// 0

552 18 6
                                    

NON-TAMIL READERS, THERE IS ENGLISH SUBTITLE BELOW EVERY TAMIL SENTENCE IN ITALIC BOLD FONT.

---

எப்போதும் இதே பேச்சு தான்... class ல இருக்க ஒரு பயன் உன்னையே பாத்துட்டு இருக்கான்...எங்க போனாலும் அவன் கண்ணு உங்கிட்ட தான் வருது...

Always they are speaking like this...A guy in our class is watching me. Wherever I go his eyes were falling on me...

கடவுளே! அதுக்கு என்ன இபோம்? நானோ first bench student. அவனோ last bench பொறுக்கி. எப்படி எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகும்?

Oh god! So what? I'm a first bench student and he is a last bench gangster. How we two can get together?

அப்போ தா ஒருநாள் கேட்டான்...
உனக்கு last bench பொறுக்கி வேணாம் நா...அப்போம் உன் future husband ஆ எப்படி இருக்கனும் னு expect பண்ற?

Then, one day he asked that if I don't want a last bench gangster then what kinda guy I expect to be my husband?

ஓ! இப்போம் என்ன சொல்ல னு தெரியல...

Oh! Now, I dounno what to reply.

என் class தா. என் batch தா. அதுக்குன்னு... love பண்ண முடியுமா?

He is my class, my batch. So what? Why I should love him?

அப்போம் தா... ஒரு விஷயத்த புரிஞ்சிக்கிட்டேன்.

Then, I understood a matter...

அது... story படிச்சு தெரிஞ்சிக்கங்க.

That...Read the story and get to know.

Welcome தமிழ் bloods!!!

Welcome Tamil bloods!

பொறுக்கி / PorikkiWhere stories live. Discover now