// 2

352 14 6
                                    

Welcome தமிழ் bloods!

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே...

// singing a Tamil song lyrics.
Meaning: darling, it's your love writing a Letter for you... ( I dunno how to express this line. Sorry, if I conveyed wrong)

His friend in dorm: டேய் பரதேசி, love அ சொன்ன அப்பறம் என்ன கடிதம்?

Yo idiot, already you had confessed and now why you are singing like you wanna write a letter to her?

சிந்தனையில் வந்து வந்து போறா...
அவ சந்தனத்தில் செஞ்சு வெச்ச தேரா!

// again Tamil song lyrics
Meaning: she is often coming in my thoughts. Is she a sandalwood chariot?

His friend: டேய்! உன்னதான்டா! Love பண்ண friend அ கூடையாட மறந்துடுவ?

Yo! I'm talking to you! If you fall in love...will you forget your friend too?

என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா...

// continuing to sing.
Meaning: keep my lover safely...

His friend: நா பாத்துக்குறேன் மச்சான்!

I'll take care of her, my friend!

என்னடா சொன்ன! ***

What did you say bastard?!

His friend: இது மட்டும் நல்லா கேக்குதா? ஒன்னு இல்ல மச்சான்... தங்கச்சிய நல்லா பாத்துக்குறேன் னு சொன்னேன்.

Is this hearing so well? That...nothing da! I said that I'll take care of my sister very well.

All his friends are toxic. இது லட்சுமி கு மட்டும் தா தெரியும் ஏனா... ஒரு நாள்...

All his friend are toxic. Only Lakshmi knows this bcuz one day...

His friend:

லட்சுமி, என் friend ஊ உன்ன love பன்றான். அவன் நல்லவன் இல்ல. அவன நம்பாத... அதுக்கு பதிலா, நா ரொம்ப நல்லவன். என்ன மட்டும் நம்பு... உன்ன கடேசி வரைக்கும் கை விட மாட்டேன்.

Lakshmi, my friend loves you. He is not a good one. Don't believe him. Instead..., you can believe me...cuz... I'm a good boy. Believe only me! I'll leave leave your hands throughout the end...!

Lakshmi sighed. இப்பூ கைய விடு டா என் ***

Lakshmi sighed. Now leave my hands you bitch!

His friend: லட்சு மா, no bad words...

Hey lakshu, no bad words!

இப்பூ கைய எடுக்கல...நா என்ன words use பண்றேன் னு எனக்கே தெரியாது.

If you don't leave my hands, I don't know what words I'm using...!

He moved back.

---

But...Ajay (hero) is so innocent. He is trusting his friends so bad!

Now, it's first group project. Ajay had a chance to talk with her.

லட்சு, என் friend ஊ காசுல தா வாங்குனேன். அடுத்த தடவ என் காசுல வாங்கி தரேன். செறிய.... வச்சிக்கோ... (Giving chocolate)

Lakshu, I bought this in my friend's money. Next time I'll buy it with my money, okay? Keep it...(giving chocolate)

Lakshmi: உன் பிரிஎண்ட்ஸ் பத்தி என்கிட்ட பேசாத. Chocolate குடுத்து கரெக்ட் பண்றதெல்லாம் வேற யாருட்டையாது வச்சுக்கோ.

Don't talk about your friends to me. Don't think I'll fall for the things you gift me (mainly chocolate).

Ajay sighed because of her and his friend gave pat.

Lakshmi knows the reason to get angry on his friends but ajay doesn't understand.

---

But... By thinking about ajay, she gets sentiment.

Her friend: என்னடி zone out ஆகிட்ட?

Why did you zone out?

இல்ல... அஜய் ஆ எனக்கு புடிக்கல ஆனா... அவன நெனச்சா கவலையா இருக்கு. அவன் friends யாரும் நல்லவனே இல்ல

I don't like Ajay but... I'm feeling sad for him. All of his friends are toxic.

Her friend: நீ அவன love பண்றியா?

Do you love him?

இல்ல...

No...

Her friend: அபூ விடு. Don't bother.

Then, leave it. Don't bother.

But still...lakchu is sad for him.

Meanwhile... Ajay is drinking with his friends. His friend poured for him to drink alcohol.

மச்சான்... அவ கண்டிப்பா நம்ம friendship ஆ பிரிச்சிடுவா.

Chum, she will definitely separate our friendship...

Ajay: டேய், அவ இல்லனா நா இல்லடா. அவ்ளோ தூரம் love பண்ணிட்டேன். இது வரைக்கும் யாருமேலையும் இப்டி ஒரு feel வந்த தில்ல.

Ya! I can't live without her. I loved her that far...I never had such a feeling for anyone except for her.

மச்சான்... நீ வேணா பாரு... அவ மெதுவா உங்கிட்ட வந்து எங்கள பத்தி தப்பா சொல்லுவா....

Chum, just wait and see... she'll slowly complaint about us to separate our friendship.

Ajay gulped the alcohol without words... And stared to smoke.

பொறுக்கி / PorikkiWhere stories live. Discover now