//6

159 4 3
                                    

A warm welcome Tamil bloods!
Hehe...sorry for very late update.
Manichuuuuuuu!!!!

Geetha smiled at Ram.

இத உங்கிட்ட சொல்லலாமா னு தெரியல ஆனா... நீ இப்டி இருக்குறத பாத்தா... எனக்கு சொல்லணும் னு தோணுது. யாரு கிட்டையும் சொல்லிட மாட்டள?

Ram: promise ஆஹ் சொல்ல மாட்டேன்.

ஹ்ம்ம்...

Two years back

Ajay is the topper in their class. He never stops fighting for the first rank. His smile, the dimple and his voice was glanced by too many girls. Everyone had crush on him. Even some girls were been his fangirl. One day, they completely turned against him and started to bully. Ajay can't show his head up in front of everyone. He ran from every where and stopped to come school because...

A fake news spreaded all over the area and the school.

18 years old girl was sexually harassed by neighbour in _______ street. 16 years old boy was arrested.

அஜய் மேல சரியான evidence இல்ல. அதுனால அஜய் ஆ விட்டுட்டாங்க. ஆனா, அவுங்க street ல ஒரே பயன் இவன் தா. Innocent மாறி இருந்துட்டு இந்த வேல பன்னிருக்கானு யாரோ சொல்ல ஆரமிச்சு... கடேசில அந்த ஊற விட்டே இங்க வந்துட்டான்.

அப்பா அம்மா ஓட தனியா வீடு பாத்து இங்க settle ஆகிட்டாங்க. இருந்தாலும், அவனால எதையும் மறக்க முடியாம cigarette alcohol னு ஆரமிச்சான்.

அவன் ஒடஞ்சு போயிருந்த அந்த நேரத்துல book எழுத start பண்னான். "Innocence" அப்டிங்குற title ல எழுத்துனான். அந்த area டீ கடேல அவுங்க அப்பா sale பண்ணாங்க...

எதார்த்தமா லட்சுமி படிக்க start பண்ணா. அதுக்கு replies and hope குடுத்தா. வேற யாருமே அந்த புக் அ வாங்கல. லட்சுமி உம் ஒரு boy nickname ல தா அவன் கூட பேச start பண்ணா. Through mail...

அவளோட msg நாளா நல்ல support கடைச்சது. அப்டியே... பேச பேச லட்சுமி கு அவன புடிச்சிருச்சு. After one year, அவ பயன் இல்ல பொண்ணு னு expose பண்ணி confess பண்ணிட்டா. அதோட அவ்ளோதா... She is blocked.

---

ராம்: அவளால தான மறுபடியும் சரி ஆனான்... அப்போறோம் ஏன் accept பண்ணல?

கீதா: அது எனக்கும் தெரியல.

Ram: உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? அஜய் உம் நீயும் friends அ?

கீதா: அஜய் என்னோட தம்பி. He's my cousin. நாங்க இந்த ஊருல இருக்க நாளா தா இங்க வந்தாங்க. அஜய் கு லட்சுமி அ புடிச்ச நாளா என்ன அவகிட்ட பேச சொன்னான். அவ கூட பழகுமோது தா... அஜய் கு support குடுத்தது லட்சுமி னு எனக்கு தெரியவந்துச்சு. லட்சுமி கு நா அவனோட cousin னு தெரியாது.

Ram: அபூ நீ ஏன் ரெண்டு பெற பத்தி தெரிஞ்சும் மறைக்குற? சொன்னா-

கீதா: அஜய் ஏன் block பண்ணான் னு தெரியல. இப்பூ அது லட்சுமி தா னு தெரிஞ்சா அவுங்க பிரிஞ்சுடுவாங்களோ னு தோணுச்சு...

ராம் sighed. எனக்கு என்ன சொல்ல னு தெரியல  As long as அவுங்க சந்தோசமா இருந்தா போதும்.

கீதா: ஹ்ம்ம்... இது நமக்குள்ளயே இருக்கட்டும். First time  நா இத share பண்றேன்.

Ram: அப்போம் இது எனக்கு மட்டும் தா தெரியுமா?

கீதா: அமா.

She got up and left the place with a smile. Ram confused about why she shared a huge secret only with him. Meanwhile he smiled as long as they are happy together... Then, he realized something.

அப்போ, லட்சுமி கும் அஜய் தா இவ propose பண்ண ஆளு னு தெரியாதா?! அவ்ளோ ஒடஞ்சு போன ஒரு ஆளுக்கு எப்படி லட்சுமி மேல love? That's miserable...

He fell in such a shock!

Geetha sighed at the sky. "Get a grip geetha, ram is not your destination...!"

On the other hand, Lakshmi and Ajay were spending their time together on the lake view.

பொறுக்கி / PorikkiWhere stories live. Discover now