உன்னை நினைத்து

478 63 134
                                    

மூடிய விழிகளுக்குள்ளும் உன் பிம்பமே.... நித்தம் உன்னை நினைத்தே இளைத்து போகிறேன்..

உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் அன்னம் தண்ணி இறங்க மறுக்கிறது தொண்டை குழியில்...

உன் நிறம்..
உன் மணம்...
அடடா!!
மற்ற எதுவும் உனக்கு ஈடாகுமோ..

இப்படிக்கு..
முப்பொழுதும் உன் நினைவில் உன்னை பிரிந்து வாடும்..
பிரியாணி பிரியை.. 😛😛😛

போர் அடிச்சா படிங்கWhere stories live. Discover now