அம்மா

148 37 51
                                    

அளவுகடந்து கொஞ்சினாலும்  இல்லை என்னை தனிமையில் விட்டாளும் இல்லை...

என் முகம் கண்டே என் அகத்தையும் சொல்லாமலே அறிவாளே...

பலாவினை போல் இருக்க கற்று கொடுத்தவள்... வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைத்தவள்...

தந்தையின் கடினத்தையும் சினேகிதியின் அரவணைப்பையும் கொண்டவள்...

தென்றலும் அவளே புயலும் அவளே... இன்னொரு பிறப்பிருந்தால் அவளுக்கு நான் தாயாக வேண்டும்....

( உன்னைய நான் வைச்சு செய்யனும் 😝)

Dedicated to my sweet ratchasi amma 😘😘😍❤❤

போர் அடிச்சா படிங்கWhere stories live. Discover now