காதல் செய்

43 10 4
                                    

மனம் தேடட்டும் உன் துணையை  (உனக்குள் உறையும் திறமைகளை)

விடாது புத்தியை தீட்டி துரத்து (திறனை மெருகேற்ற)

நீ ஆற்றும் சிறு சிறு செயலிலும் பெருமைகொள் உன்னை நினைத்து நீயே

சரிபாதியாய் என்றும் பங்கிட தேவையில்லை... முழுவதுமே உனக்காய்... உன்னதாய்...

உன்னை நீயே காதல் செய்

போர் அடிச்சா படிங்கWhere stories live. Discover now