காதல் 1

4.3K 58 12
                                    

ஏ மா லட்சுமி...எவ்ளோ நேரம் மா ரெடி ஆவ... சீக்கிரம் வா.. அவார்ட் உன் புள்ளைக்கு தான்... உனக்கு  இல்லை என்று கூடத்தில் விநாயகம் கத்தி கொண்டு இருக்க

லட்சுமி தான் மகளுடன் வந்தார்

ஏக  காத்திடு இருக்கீங்க...ரெடி ஆகிட்டு வர வேணாமா...

ஏமா கவிதா...உன்  அண்ணனுகல  எங்க மா காணோம்

பெரிய அண்ணா கமிஷனர் ஆபீஸ்ல இருந்தும்... சின்ன அண்ணன் காலேஜ்ல  இருந்தும் சேர்ந்து வர்றத சொல்லி இருக்காங்க பா...நாம கிளம்பலாம் பா

செரி லட்சுமி...நாம கிளம்பலாம்...என மூவரும் விழாவிற்கு சென்றனர்....

விழா நடக்கும் இடம்

விழா ஏற்படும் செய்யத் பட்டு இருந்தது ஒரு மகளிர் கலை கல்லூரியில்...
celebrationனு சொன்னாவே நம்ப பசங்கள கேக்கவா வேணும்...அனைவரும் அதிரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்ய பட்டு இருந்தது...

வாசலில் வந்து இறங்கிய விநாயகம் குடும்பத்தை பூங்கொத்து கொடுத்து பன்னீர் தெளித்து வரவேற்க பட்டனர்
5 இருக்கைகளுடன்  மேடை அழகே அலங்கரிக்க பட்டு இருந்தது... முன் இருக்கையில்  மூவரும் அமர்த்தபட்டனர்

கவிதா அண்ணனுகளுக்கு call பண்ணு மா...நேரம் ஆகுது  பாரு

இப்போ தா பா பேசுனேன்... கிட்ட வந்துட்டாகலாம்...

அதெல்லாம் ஏ புள்ளைக நேரத்துக்கு வந்துடுவாங்க...நீங்க கவலை படமா இருங்க என்ற மனைவியின் வார்த்தையில் அமைதி ஆனார் விநாயகம்....

விருந்தினர் வருகை துவங்க அங்கு இருக்கைகள் சீக்கிரம் நிரம்பின.....

தன் மகன்களின் வரவை எதிர் பார்த்து காத்திருந்தது இரு விழிகள்...

விழா துவங்க...ஒரு கல்லூரி மாணவி மேடை ஏறி வரவேற்பு உறை மொழிந்தாள்...பின்

we would like to invite the special guest of d evening...the young and the most bravest officer Mr.JEEVANANDHAN,A.C.P....On to d stage to receive the award of appreciation for his duty.... என ஜீவா அழைக்க பட்டான்
கரகோஷதுடன் உள்ளே நுழைந்தான் ஜீவா....

ஜீவநாதன்...27 வயது நிரம்பிய ஆறடிக்கு கொஞ்சம் குறைந்த உயரத்துடன்... காக்கி உடைக்கு பொருத்தமான உடல் அமைப்புடன்.. தோளில் நட்சத்திரம் மின்ன...கண்ணில் சூரியனின் கோவம் தெரிய...ஒரு ஆணின் ஆண்மையுடன் அரங்கில் நுழைந்தான்....

அவன் பின் நுழைந்தான் அவன் தம்பி அன்புதுரை

ஜீவா மேடையில் விருது பெற்று கொண்டு நன்றிக்காக இரண்டொரு வார்த்தை பேசினான்
இதை அனைத்தையும் கண்ட பெற்றோர் உள்ளம் மகிழ்ந்தனர்

கீழே இறங்கியவன் நேரே தான் தாயிடம் சென்றான்
இந்தாங்க மா....நீங்க குடுத்த தைரியத்துக்கான விருது...என்று தாய்யை கட்டி தழுவினான் ஜீவா

இப்டி அம்மா புள்ள பாசத்தை பகத் எவ்ளோ வருஷம் காத்திருந்தோம்னு நினைக்கையில்
கணவனின் எண்ண ஓட்டத்தை புரிந்தும் கொண்டார் லட்சுமி
(ஜீவா தான் தாயிடம் சுமுகமாக பேசுவதே கடந்த 8 மாதங்களாக தான் )

விழா சிறப்பாக முடிந்து...அனைவரிடமும் விடை பெற்றது விநாயகம் குடும்பம்...

ஜீவா தான் காவல் வாகனத்தில் ஏற...
மற்ற நால்வரும் இன்னொரு வண்டியில் ஏறி வீடு செல்ல புறப்பட்டனர்

கிளம்பும் தருணத்தில் கமிஷனர் இடம் இருந்து அழைப்பு வர ...எடுத்தவன்...உடனடியாக வருவதாக கூறி

அம்மா அப்பாவை வீடு செல்லுமாறும்...தான் கமிஷனர் அலுவலகம் சென்று வருவதற்கு கூறி உடனே புறப்பட்டான்....

உன்னை காணும் நொடியில்
என் ஆண்மையும் கம்பீரமும் கூட
தவிடு பொடி தான் 💏❤

இது தான் காதல் என்பதா..!!!!??Where stories live. Discover now