காதல் 19

703 15 0
                                    






இந்த கடிதத்தை படித்து முடித்தவன் மீண்டும் குமுறி அழுதுகொண்டு தரையில் விழ....

இதை பார்த்து கொண்டு இருந்த அனிதாவும் ஆனந்தும் என்ன செய்வதென்று புரியாமல் அவன் படித்ததை ஜீரணிக்கவும் முடியாமல் தடுமாறினார்......

இத்தனை நாள் தான் கண்ட மதுவா இப்டி ஒருவரின் மனதை புண்படுத்தும் செயலை செய்தால்  என்று சற்றும் நம்ப மறுத்தது அனிதாவின் உள்ளம்.....

உடனே ஜீவாவின் கையில் இருந்த அந்த கிழிந்து அங்கும் இங்கும் ஓட்டுகளுடன் இருந்த அந்த கடிதத்தை வாங்கியவள்... அதை மறுபடியும் வாசித்தால்....

அதை வசித்து முடிக்கும் போது... தடுமாறிய நெஞ்சும் கதற துவங்குவது....

அந்த கடிதத்தை படித்தவளுக்கு மதுவின் காதலும்... அதை மறைக்க இத்தனை நாள் அவள் போட்ட வேசம்களும் தான் கண் முன் வந்தது.....

இத்தனை காதலுடான் அவளால் ஜீவாவிடம் இருந்து எப்படி தள்ளி இருக்க முடிந்தது என்பது அவளுக்கு ஆச்சர்யமே....

பின் ஜீவாவை தேட்ரியவர்கள்.. அவனுக்கு சாப்பாடு தந்து.... அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையில் இறங்கினர்....

ஏன் ஜீவா...இப்டி கடிதம் குடுத்துட்டு போன அப்புறம் நீங்கள் மதுவை தேடவில்லையா?

தேடினேன் ஆனந்த...பலகாட்டில் இருந்து கடிதம் வந்ததால்... அங்க போனோம்... அங்க போன அப்போ மது அங்க வந்தது தெரிய வந்தது.... ஆனால் அங்க இருந்து வேற இடத்துக்கு கிளம்பியதும் தெரிஞ்சிகிட்டோம்....

அவளோட வீட்டுக்கு அழைதோம்... மதுவை தலை முழுகிவிட்டோம்... இனி அப்டி ஒரு பொண்ணு தங்களுக்கு இல்லை.. இனி அவளை அறிய இங்கு அழைக்க வேண்டாம் என்று சொல்லி கத்தினார் அவளின் தந்தை....

அவளோட அண்ணனுக்கு அழைதோம்... அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை...

இந்த இரண்டு வருடமாக நான் போன இடம் எல்லாம் என் வதினியை பாத்துட மாட்டோமானு தான் எங்கி இருக்கேன்...

இது தான் காதல் என்பதா..!!!!??Where stories live. Discover now