காதல் 15

855 26 1
                                    

நீங்களும் நானும் நினைத்த மாதிரி அது ஜீவா வதினிக்கு  எழுதிய காதல் கடிதம் இல்லை😂😂🙄...

கெளதம் பிரியாவிற்கு எழுதியது🙄🙄....

பிரியா வதினியின்  காலேஜ் தோழி... அன்னைக்கு பீச்சில் பாத்து பிடித்து போக... ஜீவாவின் மூலம் அதை கொடுக்க சொல்லி இருக்கிறான்...ஜீவா பிரியாவிடம் கொடுக்க சங்கட பட்டு வதினியிடம்  உதிவிக்கு வந்துல்லான்....

உதவி கேட்டு கடிதத்தை கொடுப்பதுடன்.... அவளிடம் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனவும் நினைத்து தான் வந்தான்😍😍....

குஷி படத்துல ஜோதிகா குடுத்த ரியாக்ஷனை வதினி குடுப்பானு நீங்க நினைக்கலாம்.... ஆனால் அங்கு நடந்ததே வேற😆😆😆.....

கடிதத்தை வாங்கியவள் என்ன என்று கண்களால் கேட்க... நம் காதல் மன்னன் கண்கலால் பதில் சொல்ல💕...அதை உடனே புரிந்தும் கொண்டால் வதினி💞.....

யாரிடம் கொடுக்க வேண்டும் என வதினி கேட்க.... விவரத்தை எதுவுமே அறியாதவனாய் கூறி முடித்தான் ஜீவா....

அந்த கள்ளனின்  முகபாவத்தை ரசித்தாலும் வெளியே காட்டி கொள்ள வில்லை அந்த கள்ளி😍😻👻.....

பிரியாவிடம் நேரம் பார்த்து விஷத்தை கூறுவதாக சொல்லி விடை பெற்றால்....

ஜீவாவிற்கு அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசை மண்ணில் போனது தான் மிச்சம்.....

பிரியாவிடம் கடிதத்தை குடுத்த வதினி.... இதற்காகவே காத்திருந்தவள் போல் கெளதமை அழைத்து தன் காதலை வெளி படுத்தினால் பிரியா....

இந்த காதல் ஜோடியின் அலப்பறைகள் சில நாட்கள் செல்ல....

பிரியாவின் மருத்துவ வேலையை வதினியும் ... கௌதமின் ஸ்டேஷன் வேலையை ஜீவாவும் சமாளித்து கொள்ள... அவர்களின் காதல் மலர்ந்து கொண்டே போனது....

இந்த காதல் ஜோடியின் தயவால் வதினியும்  ஜீவாவும் நல்ல நண்பர்கள் ஆயினர்.....

பின் சில நாட்களில் ஜீவாவிற்கு வதினியை  பிடித்து போக... அவளிடம் தன் காதலை கூற வேண்டும் என முடிவெடுத்தான்....

மச்சான்...நான் வதினியை  விரும்புறேன்டா.... .

என்னடா  சொல்ற.... இது எப்போ நடந்தது... சொல்லிட்டியா வதினி கிட்ட....

இல்லடா.. இனிமேல் தான் சொல்லணும்.....

சீக்கிரம் சொல்லிடுடா... லேட் பண்ணாத....

வதினியை  சந்திக்க சென்றவன்... அவள் எங்கோ செல்வதற்காக தயாராகி கொண்டு இருப்பதை கண்டான்.... பிரியாவிடம் விஷத்தை கேட்க....

அவளின் அண்ணன் மகளிர்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் எனவும்.... அதற்காக வதினி  செல்வதாகவும் கூறினால்.... நாளை கிளம்பி இரண்டு நாட்களில் வருவதாக கூறினால்....

மறுநாள் வீடு செல்ல பேருந்து நிலையம் சென்ற வதினிக்கு ஜீவாவை அங்கு கண்டது அதிர்ச்சியாக தான் இருந்தது.... அவன் அங்கு தன் காதல் தேவதையை வழி அனுப்ப வந்திருந்தான்....

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்த இனிய ஜீவா... வதினியின்  கையில் ஒரு கடிதத்தை கொடுத்து...வீட்டிற்கு சென்ற உடன் அதை படிக்கும் படி சொன்னான்....

அதற்கு ஒப்பு கொண்டு வதினியும்  பேருந்து ஏறி வீடு நோக்கி புறப்பட்டாள்.....

இதுவே வதினியும்  ஜீவாவும் சந்திக்கும் கடைசி சந்திப்பாய் மாற்றிடுமோ காலம்?

இது தான் காதல் என்பதா..!!!!??Where stories live. Discover now