பிறந்த நாள் வாழ்த்து

211 11 17
                                    

இன்னிக்கு NAGARJUNe  அவர்களுக்கு பிறந்த நாள் எல்லாரும் உங்க வாழ்த்த சொல்லிருங்க.....
🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍿🧀🍦🍦🍬🍬🍬🍬🍧🍶🍹🍝🍗🍕🍤🍕🍙🍣🍜🍱🍢🍚🍥🍛
இதெல்லாதையும் சண்ட போடாம பிரிச்சு எடுத்துக்கோங்க.....

வாங்க என் நண்பன பத்தி கொஞ்சம் சொல்ற கேட்டுக்கோங்க.....

அர்ஜூன்ட மொதமொதலா profile description நல்ல இருந்துச்சு சொல்லி நா தான் பேசுன....

அப்போல இருந்து எனக்கு ஒரு சூப்பர் பிரெண்ட் கெடச்சுடாங்க.....

இப்போ வரைக்கும் நல்ல பிரெண்ட்ஸ்ஸா இருக்கோம் கிட்ட தட்ட  5 மாசம் ஆச்சு......

எனக்கு ஒரு அட்வைசர்  ....
நல்ல வெல் விஷர்...

அப்றம் எனக்கு ரியாலிடி இதுதான்னு பல இடத்துல புரியவெச்சான்.....
ரொம்ப ரொம்ப தேங்க்யூ அர்ஜூன்....

உனக்காக இந்த நாலு வரி......

எனக்காக கிடைத்த என் முதல் நண்பன்....

இன்று போல் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.....

உன் தோல்விகளை கண்டு வெறுமை அடையாதே....

உனக்கான வெற்றிகள் பல உன் அருகில் காத்திருக்கிறது...

காலம் அழைத்து செல்லும் அதன் அருகில் மிக விரைவில்......

என் துன்பத்தில் அருகில் இருந்த உன்னை என்றும் மறவேன்....

நம் நட்பு தொடர வேண்டும் நம் காலம் உள்ளவரை.....

உனக்காக தோல் கொடுக்க இருப்பேன் உன் தோழியாக......

கூடிய விரைவில் சந்திப்போம் .......

என்னால முடிச்ச சின்ன விஷ்....
😊😊😊
Keep smiling always 😁😁😁

 😊😊😊 Keep smiling always 😁😁😁

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
பிறந்த நாள் Where stories live. Discover now