😘 கண்ணம்மா 😘

95 5 171
                                    

பல செடிகள் நிறைந்த தோட்டத்தில் ,
மண்ணுக்கடியில் வேரூன்றி , தண்டின் உதவியால் சிறு தளிர் இலைகள் அழகாய் முளைத்து , மொத்தத்தின் முடிவாய் வண்கள் நிறைந்த மலரில் குடிகொண்டிருக்கும் தேன் துளிகள் பாடும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....😍😍😍😍😍

கண்களுக்கு முன் தோன்றும் பார்வை பிம்பத்தில் நீ இல்லை , நொடி பொழுதில் நினைக்கும் எண்ணங்களில் நீ இருக்கிறாய் , நினைவுகளை மொத்தமாய் திரட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....😘😘😘😘😘😘

22 வருடங்களில்

அழுகை நிறமாக ♡
சிரிப்பின் நிறமாக 💙
உணர்வுபூர்வ நிறமாக 💚
அழகின் நிறமாக 💛
நட்பின் நிறமாக 💜
காதலின் நிறமாக 💓
குடும்பத்தின் நிறமாக ♥

நிரம்பிய வானவில் இன்றுடன் இந்த உலகத்திற்கு வந்து ..

11,563,200 நிமிடங்கள் 💟💟💟💟💟💟💟💟

693,792,000 நொடிகள் 💕💕💕💕💕💕💕💕💕

192,720 மணி நேரம்💖💖💖💖💖💖

8,030 நாட்கள் 💗💗💗💗

1,147.1428 வாரங்கள் 💝💝💝💝💝💝💝💝

263.7992 மாதங்கள் 💘💘💘💘💘💘💘

ஆகின்றன 💏💏💏💏💞💞💞

குழந்தை அவதாரமாய் துவங்கி , மகள் அவதாரமாய் பயணித்து , தோழி என்னும் அவதாரத்தில் நிலைத்து , ஆசிரியர் அவதாரத்தில் பயணிக்க காத்திருக்கும் , புது எழுத்தாளரான அவதாரமே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ....🍫🍫🍫🍫

Many more happy returns of the day Kannamma 💏💏💏💏

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 06, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

பிறந்த நாள் Where stories live. Discover now