💞 Betti 💞

45 9 30
                                    

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Karunya02
My Dr Betti 😍😍😍

உன் அன்பான குணத்தில் தினமும் வியக்க வைக்கிறாய் ...
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி உன் அன்பு கடலில் திளைக்க வைக்கிறாய் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

சலனம் ஏற்பட்டபோதிலும் ஆதரவாய் சிரிக்கவைக்கிறாய் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

ஆர்பாட்டம் இல்லா உன் அமைதி பேச்சிலும் கபடம் இல்லா உன் உண்மையான குணத்தில் திகைக்க வைக்கிறாய் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

கண்கள் எட்டா தொலைவில் இருந்தாலும் மனதிற்க்கு நெருக்கமாகி விட்டாய் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

உன் ஒவ்வொரு (betta) அழைப்பிலும் விவரிக்க முடியாத பினைப்பை உணர வைக்கிறாய் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

Smile இந்த பேர் வைத்தது பொருத்தம் என நிரூபிக்கிறாய் உன் சிரிப்பில் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

உன் அழகான மொழியினால் நித்தமும் கொள்ளை செய்கிறாய் ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

பல உறவுகளை கொடுத்த இந்த வாட்பேட் என் அன்பிற்குறிய உன்னையும் தேவதையாய் எனக்கு கொடுத்திருக்கிறது ....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

வாய் வார்த்தையால் மட்டுமில்லாது நெடுநாட்கள் உன்னுடனான இந்த பாச பினைப்பு நிலைக்க வேண்டுகிறேன்....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

எத்துனை துன்பங்கள் வந்தாலும் இன்முகத்தோடு வளமைமிக்கதாய் இந்த வாழ்க்கை பயணம் அமையும்....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் smile betti ...💖💖💖💖💖💖💖💖💖💖

Happy happy birthday my Dr Betti 😍😍😍😍😍😍

Love u lot 💕💕💕💕💕💕

Ennoda dinku kuda senthu epome happy ah erunga stay blessed and may God bless u with all blessings 😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

Ennoda dinku kuda senthu epome happy ah erunga stay blessed and may God bless u with all blessings 😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

Deze afbeelding leeft onze inhoudsrichtlijnen niet na. Verwijder de afbeelding of upload een andere om verder te gaan met publiceren.


Deze afbeelding leeft onze inhoudsrichtlijnen niet na. Verwijder de afbeelding of upload een andere om verder te gaan met publiceren.
பிறந்த நாள் Waar verhalen tot leven komen. Ontdek het nu