💝 milky mol 💝

103 14 89
                                    
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அருண் மொழி .....😍😍😍😍

உன்ன பத்தி என்ன சொல்லலாம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

உன்ன பத்தி என்ன சொல்லலாம்...
ரொம்ப கம்மி டைம்ல என்கிட்ட சீக்கிரமா குலோஸ் ஆன என்னோட ஸ்வீட் பேபி...

உன்னோட கேரக்டர் தான் மில்கி எல்லாரையும் உன் கூடவே இருக்க வைக்குது .....

நம்ப எப்டி பேசுனோம் என்ன பேசுனோம் எதுக்காக பேசுனோம் எதுவுமே தெரியாது ஆனா பேசிட்டே இருபோம் ....

ஒரு நாளைக்கு ஒரு டைம் ஆச்சும் உன்ட பேசிறனும் இல்லாடி அந்த நாள் முழுமையாவே இருக்காது ....

என்னோட லைஃப்ல நா மீட் பண்ணும் நினைக்கிறது உன்னதான் டா ...
நீ எனக்கு அவ்ளோ ஸ்பெஷல் ...

உன்ன மாறி ஒரு பொண்ண நா பாத்ததே இல்லை இவ்ளோ போல்டா எந்த சூழ்நிலையிலும் ரொம்ப ஸ்டிராங்க தைரியமா மனசுல பட்டத பேசுறதுல இருந்து உனக்கு புடிச்சத செய்ற வரைக்கும் சின்ன சின்ன விஷயம் கூட உன் கிட்ட அவ்ளோ அழகா இருக்கும்...

இந்த வாட் பேட் எனக்கு குடுத்த ஒரு பெரிய கிஃப்ட் என்னோட மில்கி மோல் .. 😍😍😍💞💞💞

உன்னோட எந்த சூழ்நிலையிலும் உன் கூட நான் இருபேன் ...
நீ இப்டியே இரு அதே அடாவடிதனத்தோட ஹேப்பியா தங்கச்சிங்க உன்னோட லவ்வர்ஸ் கூட ஹேப்பிய என்ஜோய் பண்ணு...
லைவ்யு லாட் 😍😍😍
சீக்கிரமே சந்திப்போம் 💞💞💞
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா மில்கி ...

 லைவ்யு லாட் 😍😍😍 சீக்கிரமே சந்திப்போம் 💞💞💞இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா மில்கி

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பிரியாணி டிரீட் உனக்கு மட்டும் தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பிரியாணி டிரீட் உனக்கு மட்டும் தான் ..😍😍💞💞💝💕💝💝💞

ரொம்ப லேட் விஷ் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ .....🤗🤗

பிறந்த நாள் Where stories live. Discover now