💞 KD 💞

81 5 19
                                    
Many more happy returns of the day my Dr kiru... devkanna 💕💕💕

கிட்ட தட்ட 4 வருஷம் முடுஞ்சு போச்சு

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கிட்ட தட்ட 4 வருஷம் முடுஞ்சு போச்சு....
எனக்கு நல்லா பிரண்ட் ஆஹ் ஒரு அட்வைஸரா....
ஏன் அம்மா மாறி பாத்துகிட்ட...

எங்களுக்காக உன்னோட கோபத்த முழுசாவே கொரச்சுகிட்ட ....
எங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது ..
எது நல்லது எது கெட்டது எது செஞ்சா நாங்க நல்லா இருப்போனு எங்களவிட உனக்கு தான் நல்லா தெரியும் ....

அந்த அல்லா எனக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்து பரிசு நீ தான் ஈடு இணையில்லாத ஒரு அன்பு உன்னோடுது ....

என்னடா எல்லாமே நாங்க நாங்கனு சொல்றேனேனு பாக்கிறீங்களா ..
எங்கோளோட நட்பு அப்டி நா நீனு பிரிச்சா அது கிருத்திக்கு புடிக்காது ...
எப்போமே நாங்க எல்லாருமே ஒன்னுதான் ....

நாங்க எதாச்சும் தப்பு பண்ணா உடனே கண்டிச்சு இது தப்பு பண்ணாதனு சொல்றதும் அவ தா ....
அதே மாறி எதாச்சும் ஒரு நல்ல விஷயம் பண்ணா உடனே பாரட்டுர ஜீவனும் அவ தான் ....

ஒரு இன்சிடன்ட் சொல்றேன் அந்த இடத்துல நெஜமாவே என்ன கண்கலங்க வெச்சுட்டா கேடி ...

நாங்க எல்லாரும் காலேஜ் ஃபைனல் இயர்ல டூர் போனோம் ....
அப்போ ஒரு ஆர்வம் தான் பெரிய ராட்டினம் அது இதுனு எல்லாதுலயும் போனோம்....
எங்க கேங்கல ஒரு பொண்ணுக்கு ஒத்துக்கல ஒரே தல சுத்தல் வாமிட் வேற. ...
இதுல நானு அவளுக்கு ஹெல்ப் பண்ண போன ....
அங்க போய் எனக்கும் ஒரே வாமிட் ...
ஒரே ஆளா எங்க ரெண்டு பேரையும் சமாளிச்சு அன்னைக்கு நைட் வரைக்கும் கூடவே இருந்து பாத்துக்கிட்டா ...
எவ்ளோபேர் அப்டி இருப்பாங்கனு எனக்கு தெரில அந்த நிமிஷம் என்னோட அம்மாவே என்ன கூட இருந்து பாத்துகிட்ட மாறி ஃபீல் பண்ண ....

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம எப்டி இவ்ளோ அன்பு கொடுக்க முடியும்னு தெரில ...

கிரு பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போலாம் ...
எனக்கு ஒரு அக்கா இல்லயேனு ரொம்ப ஃபீல் பண்ண ஆனா கிருத்தி கெடச்ச அப்றம் நெஜமா என் கூட ஒரு அக்கா இருந்தா கூட இப்டி பாத்துப்பாங்களானு தெரில .....

நாங்க விடிய விடிய நெறைய பேசுவோம் ....
அந்த சேட் எல்லாமே ரொம்ப மிஸ் பண்றேன் .....

My Dr kiru....
Chella kutty ...
Kiru chechi...
Kd MA...
Miss. Kiruthiga Devi palanisamy....
Many many more happy returns of the day 😍😍😍💕💕💕💕💕

 Many many more happy returns of the day 😍😍😍💕💕💕💕💕

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இட்லி பேபி இது உனக்கு தான்  ....😍😍😍

😍😍😍

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேபி மா 😍😍💞💞💞💞💞

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேபி மா 😍😍💞💞💞💞💞

பிறந்த நாள் Where stories live. Discover now