Many more happy returns of the day minnal SmilingSurya
🍫🍫🍫😍😍😍
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா ...
உன்னோட பேர்ல இருக்க மாறியே எப்போமே சிரிச்சிட்டே இரு டா ...
இனி வர நாட்கள் எல்லாமே உனக்கான நாட்களா அமையும் ...
இந்த சாக்கோலெட்ஸ் எல்லாமே உனக்கு தான் ....
ரொம்ப மிஸ் பண்றேன் உன்ன ...உன்னோட கவிதைகளையும் சேத்துதான் .....
சீக்கரமா உன் கிறுக்கல்களோட வந்து தலைய காட்டு .....
Once again wishing you a many many more happy returns of the day minnal 😍😍😍💞💞💕💕💕🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫 love you so much and miss u lot 💖💖💖💖💖💖💖