நினைவுகள்💥..!

127 17 8
                                    

அங்கு என் நினைவு இல்லாமல் நீ வாழ்கிறாய்😿.. உன் நினைவினால் நான் இங்கு வாழ்கிறேன்💓..!

நீ என்னை விட்டாலும்💔..உன் நினைவுகள் என்னை விடவில்லை🤗..!

உன் நினைவுகளில் நான் இல்லை என்றாலும்😖..
என் கனவுகளில் நீ💕..!

நீ வேண்டும் என்ற பேராசை எனகில்லை😔
உன் நினைவுகள் மட்டுமே போதும் நான் காலம் முழுவதும் கனவினில்  வாழ😁..!

• நினைவுகளில் நீ💙
உன் நினைவுகளால் நான்.! •

~ოeoω💙

அவனுக்காக💙..!Where stories live. Discover now