நுரை..!

182 5 4
                                    

அலைகள் என்றும் கரைக்கு
சொந்தமாகுவது இல்லை🚶🏻
.
அது போலதான் அவன்
அலைபாயும் காதலும்🥀
.
எனக்கு சொந்தமாகாமல்
போனது😶

•--------------------------------------•

உன் அலைபாயும் காதல் விட்டுச்  சென்ற நுரை என்னும் நினைவுகளுடன்🍁 காத்திருக்கிறேன்
.
நீ கரை வந்து செல்லும் அந்த ஒரு நொடியை எண்ணி
.
ஆனால் நீயோ வெறும்
நுரையாகவே மறைகிறாய்😿

•-----------------------•

~ϻϵσω🦋

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 30, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அவனுக்காக💙..!Where stories live. Discover now