விழியின் வலி..!

118 12 4
                                    

உன் விழியில் எதோ ஒன்று என்னை எதோ செய்கிறது என்னவென்று புரியவில்லை🤔.. உன் விழிகளினால்தான் விழுந்தேன்னடி நான் உன்னிடம் என்றான்😍..!
.
நீ என் விழியில் விழுந்ததனால்தான் வலியில் நான் துடிப்பேன் என்று நினைக்கவில்லை😏...
.
சுகமான வலியாகத்தான் இருந்தது உண்மை சுடும்வரை..😶
.
சுகம் சுமையாக மாறியது நீ என் விழியை மறக்க நினைத்தபொழுது..😣
.
நீ நேசித்த விழியையே வலியால் துடிக்கவைக்க எப்படி முடிந்தது உன்னால்😏..?
.
விடைக்கூறாமல் விழகி செல்கிறாய்..இருந்தும் என் மனத்திடம் கூறினேன் உன்னுடைய நேசிபதின் விதம் இதுவென்று..🙃
.
விடிய விடிய விழிமுடாமல் உன் வருகையை எண்ணி
வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன்😁..
ஒரு விடையில்லா விடுகதையாக😔..!


~ϻϵ0ω💙

அவனுக்காக💙..!Where stories live. Discover now