நிலா🌙..!

69 13 4
                                    

என் வாழ்க்கையின் இருள் அந்த இரவு வானத்தை போல🖤..!

அதில் மின்னுவதற்க்கு ஆயிரம் நட்சத்திரங்கள்💫 இருப்பதுபோல்
என்மீதுஅன்புகாட்ட
ஆயிரம்பேர் இருந்தாலும்😇..!

உன்னை கண்டநொடி மூச்சடைத்து
என்னிலை மறக்க வைக்கும் நிலவான🌛உன்னையே என் மனம் தேடுகிறது😘..!

ஆயிரம் பேரின் அன்பு உன் ஒற்றை இதழ்ஓர புன்னகையில்😻 அடங்குவது எவ்வாறு🙈..?
 

~ϻϵ0ω💙

அவனுக்காக💙..!Where stories live. Discover now