பாகம் 3

106 12 3
                                    

🌈என் தூரிகா நீயடா🌈

part 3..

முல்லை...
sorry... அன்னைக்கு நான் என்று தொடரும் முன் தடுத்தது கதிரின் வார்த்தைகள்

கதிர்...
    தேவையில்ல என்று தடுத்தவர் முல்லையின்  கண்களை பார்க்க.. பயத்தில் மூழ்கி இருப்பதை புரிந்து கொண்டவர்.. சற்று நக்கலாக

      இல்ல.... அன்னைக்கு காலேஜ்ல ஃபர்ஸ்ட் டைம் பாக்குறப்போ ...ஒரு பொண்ணு என்கிட்ட வந்து அந்த வாயாடுனா... அதே பொண்ணு கிட்ட தான் இப்போ பேசுற நானு டவுட்டா இருக்கு என்றார்...

முல்லை....

ஒரு நாளில் பல மணி நேரம் அவருடன் பேசிக் கழித்தவள். இப்போது இந்த இரண்டு நிமிடங்களை எப்படி கடப்பது என தெரியாமல் தானாகவே தன் தலை குனிந்து கொண்டதை அவரால் உணர முடிந்தது. இன்னும் அந்தப் பார்வை தன்னை விட்டு அகலவில்லை என்பதை அறிந்து கொண்டவள் .இனியும் குனிந்து கொண்டிருந்தால் தன்னால் சமாளிக்க முடியாது என உணர்ந்து... இதழை சுருக்கி தனக்குள் எழுந்த பயத்தை மறைத்து அவரை நிமிர்ந்து பார்க்க.. என்ன பேசுவது என தெரியாமல் முழித்தவளை. அவரோ தன் புருவம்  தூக்கி விழி பார்வையால் என்ன என்று கேட்க??

முல்லை....

       இல்ல உங்க கதையில ரொம்ப பிடிக்கும். அதான் உங்ககிட்ட இருந்து அந்த புக்கை வாங்குவதற்காக அப்படி சொல்லிட்டேன். என்று கூறி மீண்டும் அவளது தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

கதிர் ...

ஓஹோ 🤨அப்போ புத்தகத்துக்காக தான் பேசினேன் னு சொல்றீங்க.. என்று கேட்க

முல்லை...

இல்லையே😞 என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டாள் .சிறிது நேரம் மௌனத்திற்கு பின்

கதிர்...

ஏன்?? இந்த கவிஞர் எழுதுற புக்க தான் புடிக்குமா??? கவிஞரே இல்லையா என்று கேட்க

முல்லை....

  இல்ல விளையாட்டா சொல்றதெல்லாம் நேரில் சொல்லிரலாம்.. பொதுவாகவே உணர்ச்சி பூர்வமான சில விஷயம் எல்லாம் என்னால யாருகிட்டயும் நேர்ல சொல்ல முடிகிறது இல்லை என்றால் ...

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now