34 - Her desires

5K 506 101
                                    

Author - Chapter has 21+ content.. content start aguraa place laa 🚫🚫🚫🚫🚫 mention pandren...
Read at your own risk..

Shalu - Mama..
Arjun - Mm..
Shalu - Yen mama ipadi alumnae pandra en madilaa Paduthutu..
Arjun - Na ena di pannen..

He kept his file aside.

Shalu - enaku bore adikithu mama.
Arjun - Adhuku ena panna..
Shalu - Edachum pannu..
Arjun - Mazha ilanaa veliyaa kutitu pooven indha mazhi laa engaa porathu..
Shalu - mama..

She whined.

Arjun - seri seri edachum velyaduvom..
Shalu - Ena..

He started to think.

Arjun - Haan.. hmm.. unaku paatu na thaan romba pudikum.. paatu odaa lines ellam unaku manapadam.. arthamum theriyum la.
Shalu - Ama..
Arjun - na patu vari soldren adhuku Artham sollu..ilaa paatulaa kevli irukum adhuku bathil sollu. Ilanaa na kelvi keepen adhuku patalaa bathil sollu..
Shalu - Seri kelunga..

Arjun thought for few minutes.

Arjun - Ne thungurathuku munnadiyum eluthukarathuku munnadiyu ena venum nu nenaipaa..
Shalu - mmm..

Shalu thought for seconds.

Shalu - காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண்
பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதும் உன்முகமே

Arjun smiled and kissed her hand which is on his chest.

Her one hand was in his hairs as he was lying in her lap.

Arjun - Mm.. na una pakura apo unaku thonura patu..
Shalu - ஊரை வெல்லும் தோகை நானே...
உன்னால் இன்று தோற்றுப்போனேன்...
கண்ணால் யுத்தமே நீ...
செய்தாய் நித்தமே...

Arjun smiled widely.

Arjun - Adhey kelvi thaan... na una asaiya pakura apo..
Shalu - கண்ணில் கடை கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே

Arjun - Apo unaa kammathoda pakura apo..
Shalu - காதல் ஒற்றைக்
கண்ணில் காமம் ஒற்றைக்
கண்ணில் எந்தக் கண்ணால்
என்னைப் பார்க்கிறாய்
கண்ணா கண்ணா..

Arjun - Rendumay dhan di.. en thakkali..

He pinched her cheeks

Arjun - seri Na oruku vandhu unkitaa pesamaa irundha apo.
Shalu - சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க.

Arjun - Na unkuda neram selavu seiyadhaa apo
Shalu - உன்னை அள்ளி
எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
வேளைவரும் போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்.

Arjun again kissed her Palm.

Arjun - Namaa kadhalaa solikamaa konjam close ha irundhaa apo ellam.
Shalu - அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ...
தித்திக்குதே தித்திக்குதே

MamoiiiWhere stories live. Discover now