உறவுகள்

39 4 0
                                    

பிறரிடம் நம்மை

விட்டுக்கொடுக்காமலும்

நம்மிடம்

விட்டுக்கொடுத்தும்

வாழும் சொந்தங்கள்

கடவுள் நமக்களித்த

உன்னத உறவுகள்.....

--நர்மதா சுப்ரமணியம்

Nammu KavithaigalWhere stories live. Discover now