96

390 19 17
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 96

five years later......

      "கல்ல மிட்டாய் கலரு
      தேனு மிட்டாய் உதடு
      நீ பக்கத்துல வந்ததுமே
    ‌ வந்துருச்சு பவரு....

     ரெட்ட வெள்ளை தோசை
     உன் மேல தான் ஆச
     கிளிய போல கொஞ்சி
     கொஞ்சி ரெண்டு பேரும்
     பேச...

     வாடி டைட்டானிக்கு
     ஹீரோயினி
     அழகுல குலோப்ஜாமுன்
     ஜீரா நீ
     வெயிட்டுல காட்ரேஜ்
     பீரோ நீ
     ஸ்பீட்டுல
     ரொனால்டினோ
     காரோ நீ‌...
   
     ஹே சோன் சோன் சோன்
      பப்பர மிட்டாய் வந்து
      வந்து
      முத்தம் கொடு...
     ஹே சோன் சோன் சோன்
     பப்பர மிட்டாய் வந்து
     வந்து
     முத்தம் கொடு....

     என் கவப்பு நீ...
     என்  கவப்பு நீ...
     என் கரிகலி நீ...
     என் கரிகலி நீ...

    என் ஏஞ்சலு நீ...
    என் ஏஞ்சலு நீ...
    என் தொஞ்சலு நீ...
    என் தொஞ்சலு நீ..."

என்று speaker  ல் பாட்டு ஒலிக்க...

இளைஞர் அணியை சேர்ந்த Mr.முரளிதரன், Mr.கௌதம், Mr.மதன், Mr.ரிஷி தேவ், Mr.சுதீப் யஷ்வந்த் ஐவரும் சுற்றி அமர்ந்து கொண்டு முரளியும் மதனும் தொடையில் தட்டி தாளம் போட...

சுதீப்பும் ரிஷியும் கை தட்ட... கௌதம் அதற்கு ஏற்றார்போல சொடுக்கு போட...

ஐவரும் கத்தி பாடிக்கொண்டு இருந்தனர்...

மகளிர் அணியை சேர்ந்த Mrs.நந்தனா முரளிதரன், Mrs.ஆர்த்தி கௌதம், Mrs.சரண்யா மதன், Mrs.ஸ்ருதி ரிஷி தேவ், Mrs.சுவாதி சுதீப் யஷ்வந்த் ஐவரும் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு காதை பொத்தி அமர்ந்திருக்க....

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now