23

442 18 5
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 23

அன்று நந்தனா ரிஷியை அடித்த பிறகு கோவமாக சென்ற ரிஷி தண்ணி அடித்து வந்து சுதீப் வீட்டு அருகில் இருந்தான்..

மாலையில் சுதீப் வீட்டிற்கு வந்ததும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றான்..

ரிஷி :"டேய்...சுதீப்..வாடா.." என்று கத்த...

சுதீப் வந்தான்..

சுதீப் :"ஏய்..நீ..நீ எதுக்கு இங்க வந்த..உன்ன office லேயே அடிச்சு hospital க்கு அனுப்பிருக்கனு..உன்ன விட்டது என்னோட தப்பு தான் டா..உன்ன..."என்று ரிஷி யை உதைக்க..

அவன் கீழ விழுந்தான்...

ரிஷி மெதுவாக எழுந்து.. "டேய்...சுதீப்..நா..நா.நந்தனா கையை பிடிச்சா...உனக்கு என்ன..நா..நந்து கையை  பிடிக்க எனக்கு உரிமை இருக்கு ...அவ அடிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு.. நீ எதுக்குடா என்னை அடிச்ச..."என்று அவனை அடிக்க வர..

அவன் கையை பிடித்து மடக்கி வயிற்றில் குத்தினான்...

சுதீப் :அவ என்னோட நந்து மா டா..அவ கையை பிடிக்க நீ யாரு டா...

ரிஷி :"ஏய்.. அவள நந்து மா னு சொல்லாத... அவ பேரு நந்தனா... நீ நந்தனா தான் சொல்லணும்..அவளுக்கு nick name வைக்க நீ யாரு.."என்று அடிக்க கை ஓங்கி கொண்டு வர...

அவன் வாயில் குத்தினான் சுதீப்...

சுதீப் :"அவ என் நந்து மா டா..அவளை அப்படி சொல்லாதனு சொல்றதுக்கு நீ யாருடா.." என்று அடிக்க...

ரிஷி :நா..யாரா..நா..யாரா.. நந்து வ நா love பண்றேன்..அவ எனக்கு சொந்தமானவ.. அவளும் என்னை love பண்றா..என் நந்து வ இனி disturb பண்ண..உன்ன சும்மா விடமாட்டேன்...

"No..no..no..no..no... நந்து மா எனக்கு மட்டும் தான்..." என்று சுதீப் கத்தி கொண்டே அவனை அடிக்க..

ரிஷி மயங்கினான்..

சுதீப் :"நீ என் நந்து மா வ love பண்றியா.. இல்ல நந்து மா எனக்கு மட்டும் தான் சொந்தம்... அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்... உனக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.. அந்த முரளிக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..என் நந்து மா கிட்ட‌ இருந்து முரளியை எப்படி பிரிக்கிறதுனு எனக்கு தெரியும்...இப்ப உன்ன வெளிய விட்டா என்னோட நந்து மா எனக்கு கிடைக்க மாட்டா..."என்று நினைத்து கொண்டு ரிஷி யை தூக்கி car றில் போட்டு office க்கு சென்றான்..

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now