28

466 17 2
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 28

மதன் கலைந்த தலையுடன் அமர்ந்திருக்க.."sir"என்று அழைத்து கொண்டு விஷ்வா உள்ளே நுழைய மதனை பார்த்து "அய்யோ sir என்ன ஆச்சு ஏன் இப்படி உட்காந்துக்கங்க.. தலை முடி எல்லாம் கலைந்து கிடைக்குது.."என்று விஷ்வா கேட்க...

மதன் :"என்னாது" என்று தலையை தடவி பார்த்து" அய்யய்யோ அவ தலைமுடியை கலைத்து விட்டத கூட சரி பண்ணாமலா இப்படி உட்கார்ந்து இருக்கேன்"என்று நினைத்து கொண்டு "அது...அது...வந்து... என்னோட pen table க்கு கீழ விழுந்துருச்சு..‌அத எடுக்க குனிஞ்சேன்‌‌..அப்போ table ல இடுச்சுகிட்டேன்.. தலைய தேச்சேன்... கலைஞ்சுருச்சு போல"என்று சொல்லி சமாளிக்க...

விஷ்வா :"அப்படியா" என்று மதனை ஒருமார்க்கமாக பார்த்தான்...

மதன் :"அய்யய்யோ இவன் வேற ஒரு மாதிரி பாக்குறானே"என்று நினைத்துக் கொண்டு"என்ன அப்படி பாக்குறீங்க விஷ்வா"

விஷ்வா :"ஒன்னும் இல்லை sir"....என்று சொல்லி சிரித்தான்...

மதன் :"என்ன சிரிக்கிறான்...ஒரு வேளை பாத்திருப்பானோ"என்று நினைத்து கொண்டு அவனை பார்த்து"y r u laughing விஷ்வா"..

விஷ்வா : Nothing sir..

மதன் : இல்ல ஏதோ ஒன்னு இருக்கு...என்ன சொல்லுங்க...

விஷ்வா : அது வந்து sir நா பாத்துட்டேன் sir...

மதன் : என்னது...

விஷ்வா : அது sir சரண்யா வந்து உங்க hair style ஹ சரி பண்ணத நா பாத்துட்டேன்...

மதன் :"பாத்துடிங்களா" என்று கேட்டுக்கொண்டு விஷ்வா அருகில் வந்தான்...

விஷ்வா :"ஆமா"என்று தலையை ஆட்ட..

மதன் அசடு வழிய சிரித்தான்...

விஷ்வா : Already சரண்யா வ உங்களுக்கு தெரியுமா...

மதன் : ம்ம்ம்...

விஷ்வா : எப்படி sir சரண்யா உங்க relative ஹ..

மதன் : ஏன்..relative வ தான் இருக்கனுமா என்ன..அவ என் brother frdதோட தங்கச்சி.. actually நாங்க எல்லாரும் ஒன்னா ஒரே வீட்டுல தான் stay பண்ணிருக்கோம்...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now