77

397 20 21
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 77

கௌதம் கையை கட்டி கொண்டு படி தூணில் சாய்ந்து நின்றான்...

ரிஷி திருதிருவென முழிக்க...

கௌதம் : உன்னோட முழியே சரி இல்லை.. ஏதோ தேவை இல்லாத வேலை பண்ணி இருப்ப...இல்ல தேவை இல்லாத வார்த்தை விட்டுருப்ப... ஒழுங்கு மரியாதை யா சொல்லு...

ரிஷி தலை குனிந்து நிற்க...

கௌதம் : Confirm ஹ என்னத்தையோ பண்ணிட்ட... ஸ்ருதி நீ சொல்லு டா...இந்த முழியன் என்ன பண்ணான்...

ஸ்ருதி : காலைல அத்தனை பேருக்கு முன்னாடி என் கழுத்துல தாலிய கட்டிட்டு இப்ப இங்க நாலு சுவத்துக்குள்ள வச்சு divorce பண்ணிக்கலாம் னு அவ்ளோ அசால்ட்டா சொல்றான்‌...

கௌதமும் ஆர்த்தியும் அவனை முறைக்க...

"ரிஷி இன்னக்கி நாள்‌ நல்லா இல்ல... நல்லா வாங்குற‌ டா... நீ இன்னக்கி காலி.."என்று ரிஷி மனதுக்குள் புலம்பினான்...

ஆர்த்தி ரிஷி தலையில் 'ணங்' என்று கொட்டி "உனக்கு ஏன் டா வாய் இப்படி இருக்கு.. காலைல கல்யாணம் பண்ணிட்டு முழுச்சா ஒரு நாள் கூட‌ ஆகல.. அதுக்குள்ள divorce வாங்கிக்கலாம் னு பேசிக்கிருக்க.. உன் கிட்ட பேசுறதே waste டா... உனக்கு எல்லாம்‌ முரளி சரி வருவான்... உனக்கு இருக்கு டா காலைல..."என்று நகர்ந்து மீண்டும் வந்து நான்கு ஐந்து கொட்டுக்களை கொடுத்து விட்டு ஸ்ருதி பார்த்து "உள்ள போ இவனுக்கு காலைல இருக்கு... அதுக்குள்ள இவன் எதாவது பேசுனானா கொஞ்சம் கூட யோசிக்காத கன்னம்‌ கன்னமா கொடுத்துரு... இவனுக்கு எல்லாம் பாவம் புண்ணியம் எல்லாம் பாக்க கூடாது..."என்று சொல்லி விட்டு மறுபடியும் ரிஷி தலையில் கொட்டி விட்டு போக...

ரிஷி தலையில் ரெண்டு கையையும் வைத்து கொண்டு அழுகாத குறையாக நிற்க...

அவன் கன்னத்தில் அறைந்து விட்டு சென்றாள்...

கௌதம் ரிஷி அருகில் வந்து மேலும் கீழுமாக் பார்க்க...

"போச்சு...இவன் என்ன பண்ண போறானோ..."ரிஷி mind voice

ஸ்ருதி கௌதமை தள்ளி விட்டு " உனக்கு எல்லாம் வாய் கொழுப்பு அதிகமாகிருச்சு டா..."கன்னத்தில் அறைந்து விட்டு போக..

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Opowieści tętniące życiem. Odkryj je teraz