27

481 19 4
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 27..

"இங்க தான்..."என்று பின்னால் காட்ட.. பின்னால் பார்த்து அதிர்ந்தாள் சரண்யா...

விஷ்வா :"இவர் தான் நம்ம புது manager Mr.மதன்..."

சரண்யா அவனை பார்க்க மதன் கையை கட்டி கொண்டு அவளை பார்த்தான்...

விஷ்வா : Sir இவங்க miss.சரண்யா...team leader...

மதன் :"Hii..."என்று கை நீட்ட...அவள் shake hand செய்ய... தன் ஆள் காட்டி விரலால் அவள் உள்ளங்கையை சுரண்ட...கையை வேகமாக உருவி கொண்டு அவனை முறைக்க...அவன் அவளை பார்த்து கண் அடிக்க... முகத்தை திருப்பிக் கொண்டாள்...

விஷ்வா : அப்புறம் இவங்க miss.ஆனந்தி..

ஆனந்தா :"Hi"..என்று அவள் கையை நீட்ட...

மதன் :"hi" என்று மட்டும் சொல்லி விட்டு விஷ்வா வை பார்த்து பேசிக் கொண்டே அவன் cabin க்கு சென்றான்...

ஆனந்தி :"ஏய்..சரண்யா..நா கூட manager னு சொல்லவும்... கொஞ்சம் வயசான ஒருத்தர் தான் இருக்கும் னு நினைச்சேன்...இப்படி handsome ஹ இருப்பான் னு நினைச்சு கூட பாக்கல.. அவன் கண்ண பாரு டி அப்படியே ஆள இழுக்குது..அவனோட hair style அச்சோ முடிய கோத்தி விடுற அழக பாருடி செம்மயா‌ இருக்கு டி..அவன் smile அய்யோ cute ஹ இருக்கு.. அவன sight அடிச்சுக்கிட்ட இருக்கலாம் போலயே டி..ஏதோ உள்ளுக்குள்ள எனக்கும் அவனுக்கு link இருக்குற மாதிரி feel ஆகுது... என்று சரண்யாவிடம் சொல்ல..

சரண்யா முறைத்து "கண்ண நோண்டிருவேன் போடி" என்று திட்டி விட்டு ஒரு file ஐ எடுத்து கொண்டு மதன் cabin க்கு சென்றாள்...

மதன் : வாங்க miss.சரண்யா...

சரண்யா : இந்த file ல உங்க sign வேணும்..‌sir...

மதன் : என்னது sir ஹ மத்தவங்களுக்கு தான் நா sir . உனக்கு இல்ல...ஒழுங்கா எப்பவும் கூப்ற மாதிரி டேய் மதன் னு கூப்பிடு...

சரண்யா :"ஓ..நீங்க மட்டும் என்னை வாங்க னு Miss.சரண்யா சொல்லலாம்..நா sir னு சொன்னது தப்பா.." என்று முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள்...

அவள் அருகில் சென்று கையை பிடித்து "sry சரு"என்று சொல்ல...

சரண்யா கையை உதறிவிட்டு  "sir‌ நீங்க sign பண்ணிட்டா நா போய்ருவேன்"

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora