85

343 17 7
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 85

மதன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க...

ஆனந்தி அவனை பார்த்து "அய்யய்யோ மனு மாமா... என்ன ஆச்சு...ஏன் இப்படி உட்காந்து இருக்கீங்க..."என்று கேட்க..

குணா அங்கே வந்து "மதன்..."என்று அழைக்க...

மதன் நிமிர்ந்து பார்த்து "சொல்லு குணா..."

குணா : அவங்க கிட்ட நா Investigation பண்ணனும்...

மதன் : ம்ம்ம்... தாராளமா டா..."என்று ஆனந்தியை பார்த்து "வானரம் குணா கேக்குற கேள்விக்கு correct பதிலா சொல்லு..."

ஆனந்தி :ம்ம்ம்...சரி மனு மாமா...

"டேய் குணா நீ Investigation start பண்ணு...நா இப்போ வந்துடுறேன்..."என்று மதன் செல்ல

குணா ஆனந்தியையே பார்த்து கொண்டு இருந்தான்...

************************************

முரளி : டேய் மதன் என்ன டா... எதுவும் தெரிஞ்சுச்சா...

மதன் : இல்ல முரளி... குணா இப்போ தான் ஆனந்தி கிட்ட பேச போறான்...

கௌதம் : ப்ச் இவன் எங்க போய் இருப்பான்...

முரளி : உதய் ஏதோ ஒரு காரணமா தான் போய் இருப்பான் னு தோணுது...

கௌதம் : என்ன காரணமா இருந்தாலும் இப்படி சொல்லாம கொள்ளாம தான் போவாங்களா...

மதன் : அதுக்கு ஒரு காரணம் இருக்கும்...

கௌதம் : என்ன புடலங்கா காரணம்...கோவம் தான் வருது...

முரளி : டேய் கௌதமா அவன் வந்துருவான் டா... அவன் ஒரு detective டா... எதாவது வேலையா போய் இருப்பான் டா.‌‌..

கௌதம் : நல்லா வருவான்..அவன் காணாம போய் 5 மணி நேரம் ஆச்சு... அவனை பத்தி எந்த Information ம் வரல... எந்த பிரச்சனையா இருந்தாலும் அத நம்ம கிட்ட சொல்லி இருக்கலாம் ல... சின்ன சின்ன Matter ஹ கூட அவன் நம்ம கிட்ட சொன்னான்... எங்க போறாதா இருந்தாலும் சொல்லிட்டு தான் போவான்... சரி நா ஒத்துக்கிறேன்...நம்ம அவன் கூட இல்ல... எதுவும் சொல்ல முடியல‌‌... ஆனா இந்த வானரம் அவன் கூட தானே இருந்தா...அவ கிட்ட சொல்லி இருக்கலாம் ல... இப்ப அவனுக்கு என்ன வந்துச்சு னு இப்படி யாருக்கும் தெரியாம போய் இருக்கான்...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now