49

400 18 6
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 49

"நந்து...நந்து...ஏய்..."என்ன இவ கூப்புட கூப்புட காதுலேயே வாங்காம போறா நினைத்துக் கொண்டு ஆர்த்தி நந்தனா கையை பிடித்து இழுத்தாள்...

ஆர்த்தி : என்ன டி ஆச்சு உனக்கு...உன்னை கூப்புடுறேன்... என்னைய cross பண்ணி தான் போற.. கண்டுக்காம போயிட்டே இருக்க.. அப்படி என்ன விஷயம் டி உன்னோட mind ல ஓடுது.."

நந்தனா :"நீ என் கூட வா சொல்றேன்"என்று ஆர்த்தியை இழுத்து கொண்டு canteen க்கு சென்றாள்..

ஆர்த்தி :ஏய்... என்னாச்சு டி வா சொல்றேன் னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..என்ன னு சொல்லி டி..."

நந்தனா ::முரளியும் கௌதமும் நம்மகிட்ட எதையோ மறைக்கிறாங்க டி...

ஆர்த்தி : என்ன சொல்ற..என்ன மறைக்கிறாங்க..என்ன நடந்துச்சு..தெளிவா சொல்லு...

முரளி கௌதமிடம் சொன்னதை சொன்னாள்...

நந்தனா :"நா feel பண்ணுவேன்... வருத்தப்படுவேன் னு சொல்றான்.. அப்படி என்ன தான் நடந்துச்சு.. என் ஒருத்தியால இவங்களுக்கு எல்லாம் இப்படி ஆகிருச்சு னு தெரிஞ்சா கஷ்டப்படுவேன் னு சொல்றான்...இவங்களுக்கு னா எத்தனை பேரு.. என்ன நடக்குது னு ஒன்னுமே பரியமாட்டேங்குது.."என்று ஆரத்தியை கட்டி கொண்டு அழுதாள்...

ஆர்த்தி : நந்து அழாத...நா கௌதம் கிட்ட என்ன னு கேட்கிறேன்..

நந்தனா : இல்ல டி..கௌதம் சொல்ல மாட்டான்.. முரளி strict ஹ சொல்லிட்டான்...நா வந்து கேட்டா வேற எதாவது சொல்லி சமாளி... உண்மைய சொல்லாத னு...

ஆர்த்தி : நீ கேட்டா தானே சொல்ல மாட்டான்...நா கேட்டா சொல்லாம் ல நா கேட்டுகுறேன்...என் கிட்ட எப்படி மறைப்பான்...

நந்தனா :"வேணாம் ஆர்த்தி...கௌதமை விட்டுறு... நா முரளிக்கிட்ட கேட்குறேன்... அவன்கிட்ட எப்படி கேக்குறது னு எனக்கு தெரியும்.."என்று கண்ணை  துடைத்து கொண்டு எழுந்து சென்றாள்...

"ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நா தாங்கமாட்டேன் தூங்கமாட்டேன்      நீ இல்லாட்டி..."
என்று பாடி கொண்டு கௌதம் ஆர்த்தி பக்கத்தில் வந்து நின்று "ஏ பொண்டாட்டி"என்று இடுப்பில் கை வைத்து கொண்டு அவளை‌ பார்த்து
கண்ணடிக்க...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now