74.வரை

23 4 5
                                    

மிகவும் இனிப்பான ஒன்று தேன்🍯 தான் என்று நினைத்து கொண்டிருந்தேன்🤔 அவனது பேச்சை கேட்கும் வரை🙈

தோட்டாக்களால் 🔫தான் பாய்ந்து செல்ல முடியும் என்று நினைத்து கொண்டிருந்தேன் அவனது விழிகளை👀 காணும் வரை 😁

மருந்துகளால் 💉தான் காயத்தை குணப்படுத்த முடியும் என்று நினைத்து கொண்டிருந்தேன் அவனது சிரிப்பினை😊 காணும் வரை 😇

#🤗உன்னில் கரைந்த நான்🤗#

காதலின் மொழி....Where stories live. Discover now