21.சூழ்நிலை

109 21 15
                                    

நீ என்னை தேடி வந்த பொழுது... 😞
பெற்றோர்களின் நேர்மையான மகளாக நான்....
நான் உன்னை தேடி வந்த பொழுது வேறொருவளின் காதல் வசத்தில் நீ....😏
😑விதியின் கைகளில் பொம்மையாக நம் காதல்.....😑
முடிவே இல்லாத விளையாட்டாய்....
இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.... 😫




#situations change everything #

காதலின் மொழி....Where stories live. Discover now