5.💑உணர்வுகள்💑

504 38 45
                                    

இதுவரை உணராத உணர்வுகளை உணர்ந்தேன்.... 😊
(உனது காதல் என்னை சாரலாய் தீண்டிய பொழுது.. 😍)
மெளனத்தின் மொழிகளை உணர்ந்தேன்...😘
(நான் உன்னை சந்தித்த பொழுது எனது வார்த்தைகளை தொலைத்து நின்ற தருணத்தில்)
கண்கள் பேசும் வார்த்தைகளை உணர்ந்தேன்👀👀...
(உன் விழிகளில் நான் என்னை கண்ட பொழுது )
காத்திருப்பின் அவசியத்தை உணர்ந்தேன்...😕
(நீ குழப்பத்திள் இருந்த பொழுது...😞)
ஏமாற்றத்தை உணர்ந்தேன்..😫
(நீ என் உணர்வுகள் உடன் விளையாடி சென்ற பொழுது..😦)
வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன்....
(உனது வார்த்தைகள் என் இதயத்தை சுக்கு நூறாய் உடைத்து சென்ற பொழுது..💔💔)
பிரிவின் வலியை உணர்ந்தேன்....(நீ என்னை விட்டு விலகி சென்ற பொழுது ...😢😢).....

யாரை எனது வாழ்க்கை என்று நினைத்தேநோ.... அவர் எனது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்று தெரிந்த பொழுது....💔💔




புரிந்து கொண்டேன்..... காதலும் ஒரு அழகான பொய் என்று ... 😞😞😞 (•)


Guyz indha poetry(kaadhalin mozhi) ennoda first try so....edhachum mistakes irundha sollunga....

காதலின் மொழி....Where stories live. Discover now