13.😉காரணங்கள் 😉

178 22 10
                                    

உன்னை வெறுப்பதர்க்கு காரணங்களை தேடினேன்😕... எங்கு உன் காதல் 💖வசத்தில் விழுந்து விடுவேணோ என்ற பயத்தில்😖...
உன்னை வெறுப்பதற்க்கு காரணங்களும் கிடைத்தன..😏 ஆனால் உன்னை வெறுக்க முடியவில்லை என்று தெரிந்த பொழுது தான் புரிந்து கொண்டேன்.... 😉
முன்பே உன் காதல் வசத்தில் விழுந்து விட்டேன் என்று... 😘

காதலின் மொழி....Where stories live. Discover now