64.நினைவுகள்

19 2 0
                                    

உன் நினைவுகளை நினைக்காமல் இருக்க நினைத்தாலும்😣.....நினைக்காமல் இருக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நினைவுக்கு வருவது உன் நினைவுகளாக இருக்கும் பொழுது எவ்வாறு முடியும் என்னால் உன் நினைவுகளை மறக்க🙃?

காதலின் மொழி....Where stories live. Discover now