34.❤முடிவு ❤

77 20 12
                                    


💔என்று உனது வார்த்தைகள் என் வாழ்வை அர்த்த மற்றதாக ஆக்கியதோ....💔
💕அன்று நான் உன்னை தொலைக்கவில்லை...💕
❤️என்னை நானே  தொலைத்துவிட்டேன்...❤️
அன்று தொடங்கிய இந்த தொலைந்து போன உயிரின் பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாவது என் கரம் கோர்க்க நீ இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்...❣️....

#✨hope✨#

காதலின் மொழி....Where stories live. Discover now