15.💝காதலின் மறுவிதம்💝

165 19 17
                                    

நாம் காதலிப்பவறுடன் நமது வாழ்க்கையை சேர்ந்து வாழ்வது மட்டும் தான் உண்மை காதல் என்று அர்த்தம் இல்லை...... 😏
💕அவர்களுடன் நமது வாழ்க்கையை சேர்ந்து வாழ முடியாது என தெரிந்தும் தினம் தினம் நமது கனவில்😇 அவர்களுடன் நமது வாழ்க்கையை சேர்ந்து வாழ்வது கூட ஒரு விதமான காதலே..... 💔

காதலின் மொழி....Where stories live. Discover now