31.😉பார்த்த நொடி😉

107 19 18
                                    

நீ என் கண் முன் தோன்றும் ஒவ்வொரு நொடியும்.....🕗
என் இதயம் 💖தனது துடிப்பின் வேகத்தை இழக்க....💓
நான் பூட்டி 🔒➡️🔓வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டை மீற......😜
இதழ்களில் புன்னகை மலர....😄
வார்த்தைகள் கூட இதழை விட்டு பிரிய மறுக்க....😉
மெளனத்தின் 😯மொழிகள் உறவாடி கொண்டிருக்க....😳
வெட்கத்தில்😊 வார்த்தைகளை தொலைத்த நின்ற பெண்ணாக👩 நான்.....😇


காதலின் மொழி....Where stories live. Discover now