ஐயையோ திரு கன்னம் பழுத்துடுது

141 26 34
                                    


🔱யின்

❤All in All
❤அழகனின் அழகி இவள்❤
❤பாகம்...2️⃣7️⃣

மறுநாள் காலை இயல்பாக தமிழ் அவள் வேலைகளை பார்த்து கொண்டு இருக்க... திரு அவள் அருகில் தயங்கியப்படி வந்தவன்...

திரு : தமிழ்...

தமிழ் : சொல்லுங்க...

திரு : வேலைக்கு போகலையா

தமிழ் : இல்ல திரு.. feb 30வர கொஞ்சம் நாள் தானே இருக்கு அதான் வேலையை விட்டு நின்னுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..

திரு : என்ன தமிழ் ஒரு ஒரு நாள் ஒரு ஒரு கத சொல்றிங்க

தமிழ் : ஒரே கதையே சொல்லிக்கிட்டு இருந்தா bore அடிக்குமே

திரு : அத சொல்லல ங்க

தமிழ் : இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு..நான் ஏன் வீட்ல இருக்கேன்னு கவல படுறிங்களா...

திரு : ஏங்க இப்படி பேசுறீங்க

தமிழ் : அப்போ அப்படி போய் பேசவா..

செல்வி : அக்கா மாமாவை ஏன் வம்பு பண்ணுற...

தமிழ் : ஏய் நீ ஸ்கூலுக்கு கிளம்பிட்ட இல்ல உனக்கு என்ன இங்க வேல ஓடு ஸ்கூல்லுக்கு

செல்வி : bye மாமா... வரேன் அக்கா...
பாட்டி போயிட்டு வரேன்

ரமணி : சரி செல்வி பாத்து போ.... அழகா நானும் கிளம்புறேன் ப்பா...

தமிழ் : பாட்டி இன்னைக்கு மதியம் நான் வீட்ல தான் இருப்பேன் நீங்க மதிய சாப்பாட்டுக்கு இங்க வந்துடுங்க

ரமணி : சரி மா....

ரமணி பாட்டி அவர் வீட்டிற்கு செல்ல... திரு கதவை சாத்தியவன் தமிழ் அருகில் வர..

தமிழ் : என்ன சார் வேலைக்கு போகல

திரு : மதியம் நானும் வீட்டுக்கு வரவா..

தமிழ் : எதுக்கு

திரு : சப்பாட்டுக்கு.

தமிழ் : இல்ல வேணா...

திரு : ஏன்..

தமிழ் : வேணான்னா விடுங்களேன்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now