🔱யின்
❤️All in All
அழகனின் அழகி இவள்❤️❤️அத்தியாயம் 4️⃣9️⃣
" அக்கா "
என்று அழைக்கும் குரல் கேட்டு....தமிழ் வேகமாக மாடியில் இருந்து ஓடி வந்தவள் படிக்கட்டில் இருந்த செல்வியை பதட்டத்தில் தள்ளி விட.....செல்வி அம்மா என்று அழைத்தபடி கீழே உருண்டு விழுந்தவளை திரு தூக்கியவன்..
திரு - என்ன ஆச்சு... ஐயோ செல்வி என்னமா என்ன ஆச்சு எழுந்திரு...
தமிழ் - வேந்தா... வேந்தா எங்க டா இருக்க நீ...
செல்வி - அக்கா நீ என்ன லூசா... இங்க ஒருத்தவ கீழே விழுந்தது கூட தெரியாம இப்படி ஓடுற
தமிழ் - இல்லடி வேந்தன் என்னை அக்கான்னு கூப்பிட்டான்...
செல்வி - அக்கா நான் தான் உன்ன கூப்பிட்டேன்
தமிழ் - அப்போ வேந்தா வரலையா
திரு - என்ன தமிழ் என்ன இதெல்லாம்
தமிழ் - இல்ல திரு வேந்தன் குரல் கேட்டுச்சு
திரு - இல்ல தமிழ்......செல்வி தான் உன்னை கூப்பிட்டாங்க..
தமிழ் - அப்போ வேந்தன்..??
திரு - ஏன் தமிழ் இப்படி பண்றிங்க..
தமிழ் - 😔
திரு - சரி வாங்க....வந்து இப்படி உக்காருங்க
தமிழை திரு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தவன்....
திரு - இந்தாங்க தமிழ் தண்ணி குடிங்க
செல்வி - மாமா எனக்கும் தண்ணி தாங்க.... ஐயோ அம்மா.... இடுப்பு எல்லாம் வலிக்குதே
திரு - இந்தாமா செல்வி...
தமிழ் -😔
செல்வி - மாமா என்னை எங்கேயாவது ஆஸ்ரமத்துல சேர்த்து விட்டுடுங்க
தமிழ் -😔
திரு - என்னமா சொல்ற
செல்வி - இங்க பாருங்க மாமா... நான் கீழே விழுந்து இடுப்பை உடைசிகிட்டு இருக்கேன்... ஆனா இந்த அக்கா என்னை என்னனு கூட கேக்காம எப்படி உக்காந்து இருக்கு பாருங்க
![](https://img.wattpad.com/cover/270828218-288-k379943.jpg)
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...