என்னாச்சு செல்வி

112 23 8
                                    


தமிழ் கமலுக்காக சமையல் அறைக்குள் சென்ற வேளை திரு பின் தொடர தமிழ் பாலை அடுப்பில் சுட வைத்தவள்

தமிழ் - அத்தான் என்னத்தான் உன்னை தான் எப்படி சொல்வேன் அடி

என்ற பாடலை முணுமுணுப்பவளை பார்த்து திருவிற்கு கோவம் வர தமிழ் திருவாய் கண்டுகொள்ளாமல் பாதம் பயிரை தோல் உரித்து சீவி கொண்டு இருக்க

திரு - ஏங்க

தமிழ் -

திரு - உங்களைத்தாங்க

தமிழ் - என்ன

திரு - எவனோ ஒருவனை என் முன்னால நீங்க அத்தான்னு சொல்லுவிங்களா

தமிழ் - உங்க அண்ணனை அத்தான்னு சொல்லாம மாமான்னு சொல்லவா

திரு - நீங்க எந்த முறையும் சொல்லி அவரை அழைக்க வேணா

தமிழ் - திரு

திரு - ம் என்னங்க

தமிழ் - அங்க குங்கும பூ இருக்கு அதை கொஞ்சம் எடுத்து தரீங்களா

திரு - அது எதுக்கு

தமிழ் - அத்தான்னுக்கு பால் போட்டு தர தான்

திரு  - அவரு ஏற்கனவே நல்லா வெள்ளையா தானே இருக்கரு

தமிழ் - இருந்துட்டு போகட்டும் உங்களுக்கு என்ன பிரெச்சனை

திரு - சரி நகருங்க நான் பால் கொண்டு போறேன்

தமிழ் - என் அத்தான்க்கு எனக்கு தர தெரியும் நீங்க போய் உங்க அக்காவோட நாத்தனார்க்கு தோசை ஊட்டி விடுங்க நகருங்க

என்று சொன்ன தமிழ் கையில் பால் க்ளாஸுடன் வெளியே செல்ல திரு காண்டில் இவளை பின்தொடர

தமிழ் - அத்தான் இந்தாங்க

கமல் - தேங்க்ஸ் அழகி

தமிழ் - நோ mention  அத்தான்

கமல் - நான் உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

மகா - இப்போ உள்ள வரும் போது தானே பார்த்தீங்க

கமல் சோபாவில் இருந்து எழுந்தவன் மகாவின் அருகில் சென்று அவள் கையில் அவன் பால் கிளாஸை தர

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now