நிலவில் உருகும் நெருப்பு 🔥❤️🌙

1.3K 10 0
                                    

அழகான காலை பொழுது.....


பரிதியானவன் தன் கதிர்களை பாரினில் பரப்பி கொண்டு பூக்களுக்கு புது பிறப்பை அளித்து கொண்டிருந்தான்....

சென்னை நகரில் ஆடம்பரமான வீட்டில் தனக்கான உடற்பயிற்சி அறையில் பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன்.... ஆம்... நாயகன் தான்.... அழகின் மொத்த உருவமாக இருப்பவன்.... ஆறடி உயரம்.... அடர்ந்த கேசம்.... முறுக்கிய மீசை.... சிக்ஸ் பேக் உடம்புக்கு சொந்தக்காரன்.... மொத்தத்தில் ஆம்பள நாட்டுக்கட்ட.... 😂😂😂


கோவம் என்றால் என்ன என்று இவனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.... கோவக்காரன்.... ரௌத்திரன்.... காட்டுமிராண்டி.... பீஸ்ட்.... அடிக்கிக்கொண்டே போகலாம் இவனுக்கான பெயர்களை....

அழகுக்கான திமிர் கொஞ்சமும் இருக்காது.... ஆனால் திமிரு பிடித்தவன்.... ஆம்.... திமிருக்கே பிடித்தவன்.... நம் நாயகன் ரணதீரன் 🔥😡😈


Dheeran industdustries, dheeran beauty cares products .... Dheeran health products... Etc.... போன்ற பல நிறுவனங்களின் தலைவன்.... தொழிலில் தோல்வியை இதுவரை சந்தித்தது இல்லை... இவனை எதிர்த்தவர்கள் சாகாமல் இருந்ததும் இல்லை.... காதல் மேல் நம்பிக்கை இல்லை.... அன்பாக பேசும் குணம் இவனிடம் அறவே இல்லை....

ஆனால் இவனே அறியாத ஒன்று காதல் இவனை பித்து பிடிக்க வைக்க போகிறது.இரக்கம் இல்லாத மனிதன் அவள் ஒருவளிடம் மட்டும் இறங்கி போக போகிறான்.... தனக்கான குணத்தை அவளிடம் இழக்க போகிறான்... காதல் ப்ரோபோசல் ஆயிரம் இவனிடம் வந்தும் தன் ஒற்றை பார்வையில் எதிரில் உள்ள பெண்களை எரித்து விடுபவன் அவள் பார்வைக்காக தவம் கிடக்க போகிறான்....


நம் நாயகனுக்கு ஒரே ஒரு நண்பன் கார்த்திக் கல்லூரி காலத்தில் தொடங்கிய நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது....

ஹீரோ introducution போதும் னு நினைக்கேன்....


❤️❤️❤️❤️

அடுத்ததாக நம் ஹீரோயின்.... குறும்புகாரி.... ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டாள்.... வாய்.... ம்ஹும்.... அது ஓயாத நாளே இல்லை.... ஒல்லி உடம்புகாரி.... கருமையும் பிரவுன் நிறமும் சேர்ந்தார் போன்ற நிறம்.... கண்களில்.... வழக்கமாக உள்ள ஹீரோயின் போன்று இல்லாமல் கண்ணாடி அணிந்திருப்பாள்.... நான்கடி உயரம்.... வாயாடி....எப்பொழுதும் எதையோ தேடி கொண்டிருக்கும் கண்கள், நடனமாடி கொண்டிருக்கும் கால்கள், பேச்சு துணைக்கு ஆள் இல்லை என்றால் பாடலையாவது முனுமுனுத்தபடி இருக்கும் உதடுகள்.... நம் ஹீரோயின் வித்தியாசமானவள் தான்.... ஆம் செவ்விதழுக்கு சொந்தக்காரி அல்ல... கரும்பு நிற உதடு தான் அவளுக்கு.... காதல் என்றால் மிகவும் பிடிக்கும்.... ஆனால் காதல் நிறத்தை பார்த்து தான் வரும், அதற்கு அழகு தான் தேவை, மனதை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைப்பாள்.... நம் நாயகி...கருப்பு பென்குயின்... நிலா... ரதிநிலா....


இவளது அம்மா தேவி.... அப்பா கணேசன்.... அண்ணன் மாறன்... தங்கை நிவேதா....


நம் நாயகி.... நிலா... கல்லூரி பயில்கிறாள்.... இளங்கலை தமிழ் இலக்கியம்.... தங்கை 11 ம் வகுப்பு... அண்ணன் நேர்மையான போலீஸ் officer....

கணேசன் விவசாயி...... அவரது மனைவி தேவி ஹவுஸ் ஒயிப் (wife )

❤️❤️❤️

Friends இது என்னோட first கதை.... வாசிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க.... குறை இருந்தா மறக்காம சொல்லுங்க.... நன்றி 😊

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now