பாகம் -11

395 5 12
                                    

( ஹாய் டியர்ஸ்.... யாருமே கமெண்ட் பண்ணாம உண்மையாவே ஸ்டோரி எழுதவே விருப்பம் இல்ல.... அடுத்து என்ன னு யாராவது கேக்கும் போது தான நமக்கு சொல்லணும் னு தோணும்.... ஸ்டார் கொடுக்குறவங்க எதாவது கமெண்ட் பண்ணா கொஞ்சோ சந்தோஷப்படுவேன்... ப்ளீஸ்.... கமெண்ட் பண்ணுங்க 🙏🏻)

***************
ஸ்க்ரீன நிலா, தீரன் பாக்கும் போது அந்த ஸ்க்ரீன்ள தெரிஞ்ச முகம் நம்ம தீரனோடது தான்.... அதை கண்டு தான் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்....
என் வாய்ஸ என் நிலா பேசுவாளா னு தீரன் அதிர்ச்சியாக நிலாவை பார்க்க.... இவர் முன்னாடி எப்டி இவரு வாய்ஸ் பேசனு நிலா விழித்தாள்....
பேசு நிலா என்று தமிழ் துறை HOD சொல்ல நிலா நிலா என அரங்கம் அதிர தைரியத்தை இழுத்து பிடித்த நிலா  மேஜையில் இருந்த தீரனின் கிளாஸை எடுத்து கண்ணில் ஸ்டைலாக அணிந்தவள்  தீரனை போலவே பேச மொத்த அரங்கமும் அதிர்ந்தது.... நம் தீரனோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.... அவள் பேசி முடிக்க கை தட்டலும் விஷில் சத்தமும் காதை கிழித்தது.... ஆனால் நம் தீரனோ நிலாவை தவிர எதையும் கவனிக்கவில்லை.... பேசி முடித்து கூலர்சை கழட்டிய நிலா மேஜையில் வைத்து விட்டாள்.... ஆனால் வேர்த்து வழிய தொடங்கி விட்டது.... கை கால் எல்லாம் நடுங்க என்ன செய்வதென்று தெரியாமல் மைக்கை இறுக்கி பிடித்து கொண்டாள்.... அவள் இதய துடிப்பு சத்தம் அவள் நெஞ்சோடு சேர்த்து வச்சிருந்த மைக்கில் பட்டு அறை முழுவதும் கை தட்டளுடன் சேர்ந்து இவளின் இதய துடிப்பும் கேட்டது.... தீரனை ஏரேடுத்து கூட பார்க்க வில்லை நிலா.... தன் இதய துடிப்பை அறையில் கேட்டவள் மைக்கை ஆப் செய்து விட்டாள்.... " வாவ் நிலா.... செம்ம.... எல்லாரும் பாத்து பயப்படுற ரண தீரன் சார் வாய்ஸ பேசிட்டிங்க.... சூப்பர் என மாணவி கமெண்ட் கூற நடுக்கத்திலே நின்றாள் நிலா.... பரிசு கொடுக்க தீரனை சொல்ல அவள் நெருக்கத்தில் வந்து நின்றான் தீரன்.... குனிந்த தலை நிமிராமலே நின்றாள் அவள்.... மாணவர்கள் கை தட்ட.... நிலா என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழைத்தான்.... அதிர்ந்து அவனை பார்த்த நிலாவை பார்த்து என்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்ட.... சீக்கிரமே மீட் பண்ணுவோம் என கூறி கண்ணடித்தான் தீரன்.... அதில் அவனை விழித்து பார்த்தவள் பரிசை வாங்கி கொண்டாள்.... விட்டால் போதும் என வேகமாக படி இறங்கிய நிலாவை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் ரணா 😍

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now